• Fri. Jun 2nd, 2023

அழகு குறிப்புகள்:

Byவிஷா

Feb 25, 2022

முகத்தில் சுருக்கம் இல்லாமல் இருக்க:
வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையாக இருக்கும். சுருக்கம் எட்டியும் பார்க்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *