தலைமுடி உதிராமல் இருக்க:
விளக்கெண்ணை 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறையும் கலந்து கொள்ள வேண்டும். முடியின் வேர்க்கால்கள் மற்றும் கூந்தலில் இதனை நன்றாக தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இதனை அப்படியே 20 முதல் 30 நிமிடங்கள் விட்டுவிட வேண்டும். பின்னர் தலைமுடியை அலச வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் முடி உதிரும் பிரச்சனையே இருக்காது.
அழகு குறிப்புகள்
