• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

அழகு குறிப்புகள்:

Byவிஷா

Jan 12, 2022

கூந்தல் நன்றாக வளர:
செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறியபின் கூந்தலை சீயக்காய் போட்டு அலசவும். கூந்தல் நன்றாக வளரும்.