

உலர்ந்த பூந்தி கொட்டையைக் உடைத்து, அதில் இருக்கும் கொட்டையை நீக்கி விட்டு, அதன் தோலை வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த தண்ணீரில், சீயக்காய் சேர்த்து தலைக்கு குளித்தால், கூந்தல் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். முடி உதிர்தலும் குறையும்.
