

சம்மரில் முகம் எண்ணெய் வலியாமல் இருக்க:
கடலை மாவை தண்ணீரில் குழைத்து, முகம், கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீர்pல் முகத்தைக் கழுவினால் எண்ணெய் பசை இல்லாமல், கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளீச்சென்று இருக்கும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்ய வேண்டும். தினமும் செய்தால் முகம் வறட்சியாகி விடும்
