• Thu. Mar 28th, 2024

விஷா

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 346: குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி,தண் கார் தலைஇய நிலம் தணி காலை,அரசு பகை நுவலும் அரு முனை இயவின்,அழிந்த வேலி அம் குடிச் சீறூர்ஆள் இல் மன்றத்து, அல்கு வளி ஆட்ட தாள் வலி ஆகிய…

படித்ததில் பிடித்தது

பொன்மொழிகள் 1.”தகுதிக்கு மீறி வாங்கப்படும் கடனுக்கு வட்டியாக மானத்தையும் கட்ட வேண்டியிருக்கும்.” 2. “சில நேரங்களில் குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும்.. குழி பறிக்க அல்ல குழியில் விழாமல் இருக்க.” 3. “மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால்.. கடவுளுக்கு…

பாஜகவில் 23 வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் போட்டி

தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் 23 பேர் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பாஜக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டன. அதன்படி, திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை,…

விளவங்கோடு தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்த அதிமுக

மக்களவைத் தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கு முதன்முதலாக ராணி என்பவரை வேட்பாளராக அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலோடு, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற…

புதுவையில் பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்

ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதுவையில் பாண்லே பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.புதுவை மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி பலத்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தேர்தல்…

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். இதில் முக்கிய அம்சமாக மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டிருப்பது பெண்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

‘விக்சிபாரத்’ திட்டம் விளம்பரத்தை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பாஜக சார்பில் வாட்ஸப்மூலம் விளம்பரம் செய்யப்படும் விக்சிபாரத் திட்டத்தை நிறுத்துமாறு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இந்தியாவின் 100-வது சுதந்தர தினவிழா கொண்டாடும் 2047-ல் இந்தியா வளர்ந்த…

பொன்முடி அமைச்சராக பதவியேற்க ஆளுநர் அழைப்பு

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிராமாணம் செய்து வைக்க மறுத்த ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்த நிலையில், இன்று மாலை பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிராமாணம் செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இன்று மாலை பொன்முடி மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சராகப் பதவியேற்க உள்ளதாக…

த.ம.கா வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கரசுக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 2 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை த.ம.கா வெளியிட்டுள்ளது.அதன்படி ஈரோடு – விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் – வி.என் வேணுகோபால் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும்…

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.தமிழ்நாட்டின் தலைமைத்தேர்தல் அதிகாரி சத்தியப்பிரத சாகு சற்றுமுன்னர் சென்னை, தலைமைச்செயலகத்தில் இதைத் தெரிவித்தார்.கரும்பு விவசாயிகள் சின்னத்தை பலதேர்தல்களிலும் பயன்படுத்தி வந்த நாம்தமிழர் கட்சிக்கு,…