பொது அறிவு வினா விடைகள்
1.கார்டெல் என்றால் என்ன?நாட்டின் முன்னணி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து, திறனுக்கும் குறைவாக உற்பத்தி செய்து, மார்க்கெட்டில் நிரந்தர தேவையை ஏற்படுத்தி, அதன் மூலம் விலையை இஷ்டத்துக்கு உயர்த்தி கொள்ளை லாபம் பார்ப்பது.2.கார்டெல் அமைத்து செயல்படுவதால் விலை உயரும் பொருட்கள் வரிசையில் சர்வதேச…
குறள் 207:
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகைவீயாது பின்சென்று அடும்.பொருள் (மு.வ):எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை..!
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வட உள்தமிழகத்தின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில்…
வெளிநாட்டில் இருந்தே தமிழ்நாட்டில் திருடனை விரட்டிய அதிசயம்..!
திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தனது வீட்டுக்குள் புகுந்த திருடனை, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விரட்டியடித்து பொதுமக்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.திண்டுக்கல் எம்.வி.எம். நகர் 4-வது குறுக்குத்தெருவில் வசிக்கிற வழக்கறிஞர் லீனஸ் (60) என்பவரின் வீட்டில் திருட்டு முயற்சி நடந்திருப்பதாக போலீசாருக்கு தகவல்…
தலைமுடி ஆரோக்கியத்திற்கு சீயக்காய் பொடி:
சீயக்காய்- 1 கிலோ செம்பருத்திப்பூ- 50 பூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். ஷாம்பூ போல நுரை வரும்) – 100 கிராம் எலுமிச்சை தோல் (காய வைத்தது. பொடுகை நீக்கும்)- 25 பாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) – கால் கிலோ மருக்கொழுந்து…
பனீர் டிக்கா:
தேவையானவை :பனீர் – 200 கிராம், இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், கஸ்தூரிமேத்தி (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)…
சிந்தனைத் துளிகள்
• நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகள் அவசியம். • ஒரு விநாடி கூட, நாம் நம்மை சந்தேகிக்க அனுமதிக்க கூடாது. • ஒருபோதும் குற்றம் செய்யாதவன் எதையும் செய்யத் தகுதியற்றவன். • வாழ்வதில்தான் இன்பம் உழைப்பதில்தான் வாழ்வு. • நீங்கள்…
பொது அறிவு வினா விடைகள்
1.அதிகமான முறை அகாடமி திரைப்பட விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்?வால்ட் டிஸ்னி-59 முறை, ஜான் வில்லியம்ஸ்-472.ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் இசையமைப்பாளர்?ஜான் வில்லியம்ஸ்3.1952 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு எந்த நாட்டினர் ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தனர்?இஸ்ரேல்4.பியானோவில் கீகள் எந்த வண்ணத்தில் இருக்கும்?கறுப்பு, வெள்ளை5.ஒரு நாள்…
குறள் 206:
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பாலதன்னை அடல்வேண்டா தான்.பொருள் (மு.வ):துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்
அழகு குறிப்புகள்:
முகப்பரு மற்றும் வேனல் கட்டிகள் மறைய:வெட்டி வேர் நூறு கிராம், சந்தனத் தூள் 25 கிராம் ஆகிய இரண்டையும் தூள் செய்து நீர்விட்டுக் கலந்து கட்டிகள் மீது தடவிவர, முகப் பருக்கள், வேனல் கட்டிகள் மாறும்.




