• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • சாதனைக்கு வயது தடையில்லை..,
    நீச்சல் மீனுக்கே டஃப் கொடுத்த 70வயது மூதாட்டி..

சாதனைக்கு வயது தடையில்லை..,
நீச்சல் மீனுக்கே டஃப் கொடுத்த 70வயது மூதாட்டி..

‘சாதனைக்கு வயது ஒரு தடையில்லை’ என்று சொல்வார்கள். அதைப்போல, 70வயது மூதாட்டி ஒருவர் இருகைகளையும் கட்டிக் கொண்டு நீச்சல் மீனுக்கே டஃப் கொடுத்திருப்பது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.கேரள மாநிலம் ஆலுவாவில் 70 வயது மூதாட்டி ஒருவர் இரண்டு கைகளையும் கயிற்றால் கட்டியபடி…

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான இடம் தயார்: ஏற்பாடுகள் தீவிரம்..!

ஜூலை 11ல் நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கான இடம் தயார் செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதுதான் தற்போதைய பரபரப்பே.கடந்த 23ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் காலாவதியாகிவிட்டதாகவும், அவைத் தலைவரின்…

பொது அறிவு வினா விடைகள்

லேசான வாயுவைக் குறிப்பிடவும்ஹைட்ரஜன் பஞ்சதந்திரத்தை எழுதியவர் யார்?விஷ்ணு சர்மா நோபல் பரிசை வென்ற முதல் இந்தியர் யார்?ரவீந்திரநாத் தாகூர் பழமையான பாறைகளைக் கொண்ட பகுதிக்கு பெயரிடவும்ஆரவல்லி இந்தியாவின் மிக உயரமான மலை சிகரத்தின் பெயரைக் குறிப்பிடவும்காஞ்சன்ஜங்கா மலை பூச்சியியல் என்பது ஆய்வு…

குறள் 234

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்போற்றாது புத்தேள் உலகு.பொருள் (மு.வ):நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.

குடியரசுத் தலைவர் தேர்தல்: யஷ்வந்த்சின்ஹா வேட்புமனு தாக்கல்..!

கடந்த 24ஆம் தேதி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு தனது வேட்புமனுவை தாக்கல் செய்த நிலையில், தற்போது எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராகப் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா…

எம்.ஜி.ஆர் உயிலை சுட்டிக்காட்டி ட்விட் செய்த கே.சி.பழனிச்சாமி..!

அ.இ.அ.தி.மு.க.வில் கிட்டத்தட்ட பொதுச்செயலாளர் பதவியை நெருங்கியிருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு முட்டுக்கட்டை போட பல்வேறு திசைகளிலும் ஓ.பி.எஸ் முயன்று வருகிறார்.இதனைத் தொடர்ந்து, முதலில் டெல்லிக்கு சென்ற அவர் அடுத்ததாக தமிழக முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அதுமட்டுமின்றி இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி…

ஓ.பி.எஸ் சுயநலத்துக்காக சாதியை பயன்படுத்துகிறார்..,
திருச்சி குமார் குற்றச்சாட்டு..!

ஓ.பி.எஸ் சுயநலத்திற்காக சாதியைப் பயன்படுத்துகிறார் என இ.பி.எஸ்ஸின் தீவிர ஆதரவாளரும், திருச்சி புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான குமார் குற்றம்சாட்டியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் இணைந்த கோலிவுட்டின் ‘விக்ரம்’…!

பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்று கூறினாலே அது பாலிவுட் படங்கள்தான் என்ற நிலையை தென்னிந்திய படங்கள்தான் என்ற நிலையை, கோலிவுட் திரைப்படங்கள் மாற்றிவிட்டன. அதன்படி வசூல் சாதனை பட்டியலில் பாகுபலி 2, புஷ்பா, கே.ஜி.எஃப் 2 படங்களை தொடர்ந்து நடிகர் கமலின்…

என்ன.. மருத்துவமனையிலும் ஒற்றைத் தலைமையா..?

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாள்தோறும் சூட்டைக் கிளப்பி வரும் நிலையில், அரசு தலைமை மருத்துவமனையிலும் ஒற்றைத் தலைமை விவகாரம் கிளம்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த அதிமுக ஆட்சியில் கரூர் மாநகரில் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு கொண்டிருப்பதால், எனவே குளித்தலையில் தான்…

என்னை ‘சின்னவர்’ என்று அழையுங்கள்: உதயநிதி ஸ்டாலின்..!

கழக உடன்பிறப்புகள் என்னை மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என்று அழைக்காமல், சின்னவர் என்றே அழையுங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என்று சீனியர் அமைச்சர்கள்…