தமிழக அரசு சார்பில் இலவசமாக சூரிய நிறுவல் பயிற்சி
தமிழக அரசு சார்பில் மார்ச் 26 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை இலவசமாக சூரிய நிறுவல் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தெரிவித்திருப்பதாவது..,தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,…
மதுரையில் 5 ஆண்டுகளில் 183 குழந்தைத் திருமணங்கள் : ஆர்.டி.ஐ தகவல்
மதுரையில் கடந்த 5 ஆண்டுகளில் 183 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக ஆர்.டி.ஐ தகவல் தெரிவித்துள்ளது.மதுரை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குழந்தை திருமணம் எத்தனை நடைபெற்றுள்ளது, எத்தனை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பாக மதுரை…
ஐ.பி.எஸ் அதிகாரிகள் மூன்று பேர் பணியிட மாற்றம்
தமிழக காவல்துறையில் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமாரின் உத்தரவின் பெயரில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் அதிகாரியின் ஆணைப்படி தமிழ்நாடு காவல்துறையில்…
படித்ததில் பிடித்தது
ஒரு காட்டில் ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவரிடம் மூன்று செங்கற்கள் மட்டுமே இருந்தன.தூங்கும் போது, ஒரு கல்லை தலைக்கும், ஒரு கல்லை இடுப்பிற்கும், ஒரு கல்லை காலுக்கும் வைத்துக் கொண்டு, தூங்கி விடுவார். ஏனென்றால், மழை பெய்தால் கூட, அவருக்கு…
குறுந்தொகைப் பாடல் 43
செல்வார் அல்லரென் றியானிகழ்ந் தனனேஒல்வாள் அல்லளென் றவரிகழ்ந் தனரேஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல்நல்லராக் கதுவி யாங்கென்அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே. பாடியவர்: ஒளவையார்.பாடலின் பின்னணி:”என் தலைவர் என்னைவிட்டுப் பிரிந்து செல்வார் என்று நான் எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. பிரிவைப் பற்றிக் கூறினால்…
பொது அறிவு வினா விடை
1) முத்துக்களின் தீவு என்றழைக்கப்படும் நகரம் – பக்ரைன் 2) அட்லசை கண்டுபிடித்தவர் லப்ரேரி அட்லஸ். 3) சிங்கப்பூரில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கடலுக்குள் கண்ணாடி மாளிகை அமைக்கப்பட்டு உள்ளது. 4) கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும். அது…
குறள் 761:
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்வெறுக்கையுள் எல்லாம் தலை. பொருள் (மு.வ): எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.
ககன்யான் திட்டத்திற்கு பயிற்சி கொடுக்கும் இந்தியா
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு இந்தியா பயிற்சி அளித்து வருகிறது.விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் “ககன்யான்” திட்டத்திற்கு கடுமையான பயிற்சி பெற்று வரும் நான்கு விண்வெளி வீரர்களில், ஒருவரான குரூப் கேப்டன் சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பணியில் சேர தேர்வு…
இனி பி.இ.,பி.எட் படித்தால் பட்டதாரி ஆசிரியராகும் வாய்ப்பு
இனி பி.இ., பி.எட்., முடித்தவர்களும் பட்டதாரி ஆசிரியராகலாம் என உயர்கல்வித்துறை செயலர் கே.கோபால் தெரிவித்துள்ளார். அந்த வகையில், பி.இ., படிப்பை முடித்து பி.எட் (இயற்பியல்அறிவியல்) முடித்திருந்தால் இயற்பியல் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியராக நினைக்கும் ஒவ்வொருவருக்கும் எப்படியாவது படித்து ஆசிரியராகி…
மருத்துவர்கள், செவலியர்கள் நியமிக்க கோரி போராட்டம்
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு…




