பொது அறிவு வினா விடைகள்
1. தமிழ்நாட்டின் இயற்கையின் சொர்க்கம் எது? ஜவ்வாது மலை 2. தமிழ்நாட்டின் மிக பெரிய அணை எது? மேட்டூர் அணை 3. உலக சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் யார்? விஸ்வநாதன் ஆனந்த் 4. தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் காடுகளின்…
குறள் 675
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்இருள்தீர எண்ணிச் செயல் பொருள் (மு.வ): வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.
வெள்ளத்தடுப்பு பயிற்சிக்காக அரசு அதிகாரிகள் ஜப்பான் பயணம்
வெள்ளத் தொடர்பு மாஸ்டர் பிளான் தயாரிப்பது தொடர்பான பயிற்சிக்காக தமிழகத்தில் 4 அரசு அதிகாரிகள் ஜப்பான் சென்றுள்ளனர்.ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையால் தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு வெள்ளத் தடுப்பு…
10ஆம் வகுப்பு துணைத்தேர்வு காலஅட்டவணை வெளியீடு
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வை எழுத இயலாத மாணவர்களுக்கு மறுதேர்வு எழுதும் வகையில், துணைத்தேர்வுகளுக்கான கால அட்டவiணையை தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு எழுத துணைத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை…
கேரள கோவில்களில் இனி அரளி பூக்களுக்கு தடை
கேரளாவில் உள்ள கோவில்களில் இனி பூஜைகளுக்கு அரளிப் பூக்களைப் பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.கேரளாவின் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களில் அரளி பூக்களை (ஒலியாண்டர்) பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் அரளி…
மே 14ஆம் தேதி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குனரகம், dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மே 14, 2024 அன்று 2024ஆம் ஆண்டுக்கான பிளஸ் 1…
மே 13 முதல் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடக்கம்
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தமிழக அரசுப் பள்ளிகளில் வரும் மே 13ஆம் தேதி முதல் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ்-1, மாணவர் சேர்க்கை 13-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது.…
எஸ்எஸ்எல்சி தேர்வில் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து அசத்திய மாணவி
நேற்று வெளியான எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி காவியாஸ்ரியா தமிழில் 99 மதிப்பெண்களும், மற்ற பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்களும் பெற்று மொத்தம் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில்,…
கேரளாவில் 13ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
கேரளா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 13ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கேரளாவில் கடந்த சில மாதங்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமானதால் மின்…
நேற்று அட்சயதிருதி : ஒரே நாளில் ரூ.14ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை
நேற்று அட்சயதிருதியை கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் ரூபாய் 14ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.நேற்று அட்சய திருதியை கொண்டாடப்பட்ட நிலையில் அனைத்து நகைக்கடைகளிலும் அதிகாலை முதலே கூட்டம் அலைமோதியது. நேற்று மட்டும் வரலாறு…