படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் மோசமான தனிமை என்பதுஉண்மையான நண்பர்களைக் கொண்டிருக்காததே. புகழ் நெருப்பைப்போன்றது,அதை அணைத்துவிட்டால் மூட்டுவது கடினம். பயத்தைப்போல் பயங்கரமானது வேறில்லை. அன்பாகவும் விவேகமாகவும் இருக்க முயல்வதுஉண்மையில் சாத்தியமற்ற ஒன்று. நோய்களை விட மோசமானதுஅவற்றுக்கான தீர்வு.
குறள் 337
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுபகோடியும் அல்ல பல. பொருள் (மு.வ): அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை. ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்.
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் வெற்றி உன் உருவத்தில் அல்ல உன் மனதில் துணிவிருக்கும் வரைஉன் வெற்றியை யாராலும் தட்டிப் பறித்திட முடியாது. பிறர் கூறும் குறைகளைக் கண்டு வருந்தாதீர்..நிறையுடையவர்களிடம் என்றும் குறை கூறும் பழக்கம் இருந்ததில்லை. இங்கு தடுமாற்றம் இல்லாமல் செய்யும் தவறுகள் எல்லாம்தவறு…
குறள் 336
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு. பொருள் (மு.வ): நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் சைனாகாரர்: குடும்பத்தோட சென்னைக்கு டூர் வந்தாரு.ஏர்போர்ட்ல இறங்கி வாடகைக்கு ஒரு ஆட்டோ பிடிச்சார்.வழியில ஒரு பஸ்ஸ பார்த்தார்.உடனே சொன்னார்.. “இங்க உள்ள பஸ் எல்லாம் ரொம்ப மெதுவாகவும், சத்தமாவும் இருக்கு.. சைனால பஸ்கள் எல்லாமே செம ஸ்பீடா ஓடும்..கொஞ்ச தூரம்…
சமையல் குறிப்புகள்
வாழைப்பூ கோலா: தேவையானவை:பொடியாக நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப், பொட்டுக்கடலை மாவு – அரை கப், அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், கரம்மசாலா தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.…




