Skip to content
- இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த ஆண்டு எது ?
1964
- பன்றியின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயார் செய்யப்போகும் நாடு எது ?
தாய்லாந்து
- வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது ?
ஈசல்
- நின்றபடியே தூங்கும் பிராணி எது ?
குதிரை
- இந்திய மக்களின் முக்கிய உணவுப்பொருள் எது?
அரிசி
- வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது ?
ஆறுகள்
- விவசாய உற்பத்தியில் முன்னணியில் நிற்கும் மாநிலம் எது ?
பஞ்சாப்
- உலகிலுள்ள இயற்கை பிரிவுகள் எத்தனை ?
9 பிரிவுகள்
- சூரியனின் வயது ?
500 கோடி ஆண்டுகள்
- பிரமிடுகளின் பிறப்பிடம் எது ?
எகிப்து.