படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் விஷயங்களை அறிந்துகொள்ளும்ஆர்வமுடையவன் அறிவாளியாகிறான். வெற்றிக்கு திட்டமிடாதவர்கள் தானாகவே தோல்விக்குதிட்டம்போட்டு விடுகிறார்கள். நேரம் வரட்டும் பல நல்ல செயல்களை ஒரேயடியாகச் செய்துவிடலாம்என்று காத்திருப்பவன் எந்த நேரத்திலும் எதுவும் செய்யமாட்டான். ஆற்றல் நிறைந்தவனாக இருப்பதைக் காட்டிலும்நேர்மையானவனாக இருப்பது…
குறள் 340
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்துச்சில் இருந்த உயிர்க்கு. பொருள் (மு.வ): (நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் உடல் நலம் பெரிதும்மனநலத்தைப் பொறுத்தது. நம்மால் முடியாதது யாராலும் முடியாது.யாராலும் முடியாததுநம்மால் மட்டுமே முடியும். மனிதன் அடக்கம் என்ற போர்வையில்தன்னைப் போர்த்திக் கொள்ள வேண்டும். நோய்களில் கொடிய நோய்மூடநம்பிக்கை என்ற நோய்தான். மணிக்கணக்கில் பேசாமல்,மணிமணியாக பேசுதல் சிறப்புடைத்து. எல்லோருக்கும் தேவையானது…
குறள் 339
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு. பொருள் (மு.வ): இறப்பு எனப்படுவது ஒருவனுக்கு உறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் துன்பத்துள்தான் இன்பம் இருக்கிறது. எனவே துன்பத்தை எதிர்கொள்ளதன்னை ஆயத்தப்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன். எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள்பவனேசிறந்த மனிதன். நமது மனிதநேயத்தின் அளவை அளக்கும் கருவி..நாம் பிறருக்கு உதவி செய்யும் போதுஏற்படும் மகிழ்ச்சியின் அளவை பொறுத்தது. எதிலும் துணிந்து பங்கேற்றுபல்வேறு…
குறள் 338
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றேஉடம்பொடு உயிரிடை நட்பு. பொருள் (மு.வ): உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.




