• Tue. Feb 7th, 2023

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Dec 15, 2022

சிந்தனைத்துளிகள்

 விஷயங்களை அறிந்துகொள்ளும்
ஆர்வமுடையவன் அறிவாளியாகிறான்.

 வெற்றிக்கு திட்டமிடாதவர்கள் தானாகவே தோல்விக்கு
திட்டம்போட்டு விடுகிறார்கள்.

 நேரம் வரட்டும் பல நல்ல செயல்களை ஒரேயடியாகச் செய்துவிடலாம்
என்று காத்திருப்பவன் எந்த நேரத்திலும் எதுவும் செய்யமாட்டான்.

 ஆற்றல் நிறைந்தவனாக இருப்பதைக் காட்டிலும்
நேர்மையானவனாக இருப்பது மேலானது.

 வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பதே,
அனைத்து லட்சியங்களுக்குமான இறுதி முடிவு

 மனிதன் மட்டுமே அழுகையுடன் பிறந்து,
புகாருடன் வாழ்ந்து,
ஏமாற்றத்துடன் இறக்கின்றான்.

 நிழலின் குளுமையை இழந்தால் தான்
சூரியனின் பிரகாசத்தை அடைய முடியும்.

 சிக்கனமாக இல்லாமல் யாரும் செல்வந்தராக முடியாது.
சிக்கனமாக இருந்தால் யாரும் வறியவராக முடியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *