• Thu. Nov 14th, 2024

விஷா

  • Home
  • படித்ததில் பிடித்தது..

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை விட பழைய சிந்தனைகளில் இருந்து வெளியே வருவதில் இருக்கும் சிரமமே அதிகம். இன்றைய யோசனைகளே நாளைய வரலாற்றை உருவாக்குகின்றன. அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது. வாக்கு…

குறள் 144:

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்தேரான் பிறனில் புகல்.பொருள் (மு.வ):பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.

மேனி பளபளப்பாக, மிருதுவாக:

தேங்காய் எண்ணெயில், மஞ்சள் தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தம்மாவை தேய்த்துக் குளித்தால் மேனி பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்

தேங்காய்பால் அன்னாசிபழ சூஸ்:

தேவையான பொருட்கள் :அன்னாசி பழம் – பாதி, ஐஸ் கட்டிகள் – 5, தேங்காய் பால் – 1 கப், தேன் – ருசிக்கு ஏற்பசெய்முறை:அன்னாசி பழத்தின் தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அத்துடன் ஐஸ்கட்டி, தேன், 1 கப்…

பொது அறிவு வினா விடைகள்

ரஷ்யப் புரட்சியை தலைமையேற்று நடத்தியவர்?ஜோசப் ஸ்டாலின் ‘கனியுண்டு’ இச்சொல்லின் இலக்கணம்?உரிச்சொல் அமிலத்துடன் பினாப்தலின் சேர்க்கப்படும் போது எந்த நிறம் கிடைக்கிறது?நிறமற்றது அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்?22 மொழிகள் தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர்?டீனியா சோப்பு தயாரிக்கப் பயன்படும் பொருள் எது?சோடியம் ஹைட்ராக்ஸைடு மயொங்கொலி…

குறள் 143:

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்தீமை புரிந்துதொழுகு வார்.பொருள் (மு.வ):ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.

பெங்களூரு சிறையில் சொகுசு வசதி கேட்டு லஞ்சம் கொடுத்த வழக்கு:
சசிகலா, இளவரசி இருவருக்கும் முன்ஜாமீன்..!

சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க லஞ்சம் தந்ததாக எழுந்த புகாரில் சசிகலா, இளவரசி ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். தற்போது, அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்தபோது சொகுசு வசதிகள் செய்து தர…

தலைமுடி அடர்த்தியாக வளர சத்தான ஷாம்பூ:

சாதம் வடித்த நீருடன், சுத்தமான சீகைக்காய் தூளைக் கலந்து தலைக்குத் தேய்த்து வாரத்திற்கு இரண்டு முறை குளித்து வந்தால், தலைமுடி அடர்த்தியாகவும், பளபளப்புடனும் வளரும்.

கோதுமை ஃபலூடா

தேவையானவை:கோதுமை மாவு – அரை கப், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம் – ஒரு சிறு கரண்டி அளவு, பொடித்த சர்க்கரை – 3 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் – 10, மாம்பழக் கூழ் – 2 டேபிள்ஸ்பூன்,…

புத்தரின் சிந்தனைத் துளிகள்

• பிறருக்குப் போதனை செய்வதை விட,தன்னைப் பண்படுத்திக் கொள்ள முயல்வதே நற்பண்பாகும். • திறந்த மனது என்றாலும் கூட அதில் யாருக்கும்திறந்து காட்டப்படாத பல பக்கங்கள் இருக்கும் • முற்றுப்புள்ளியை கூட மூன்று முறை வைத்தால் தொடர்ச்சியாகி விடும்…… • பணம்…