• Sun. Mar 26th, 2023

விஷா

  • Home
  • குறள் 333

குறள் 333

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்அற்குப ஆங்கே செயல். பொருள் (மு.வ): செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.

சமையல் குறிப்புகள்

கிரீன்கறி வெஜ் கோப்தா: தேவையானவை: அரைக்க:தேங்காய் – 1 மூடி, முந்திரி – 5 (இரண்டையும் ஒன்றாக அரைக்கவேண்டும்). புதினா – அரை கட்டு, மல்லித்தழை – 1 கைப்பிடி, இஞ்சி – 1 துண்டு,பூண்டு – 5 பல், பச்சை…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 68: ”விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது,இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல்அறனும் அன்றே; ஆக்கமும் தேய்ம்” எனகுறு நுரை சுமந்து, நறு மலர் உந்தி,பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம்,வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே;”செல்க” என விடுநள்மன் கொல்லோ?…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்.தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்.வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 332

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று. பொருள் (மு.வ): பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 66: சேய் விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம்மால் வரை மறைய, துறை புலம்பின்றே;இறவு அருந்தி எழுந்த கருங் கால் வெண் குருகுவெண் கோட்டு அருஞ் சிறைத் தாஅய், கரையகருங் கோட்டுப் புன்னை இறைகொண்டனவே;கணைக் கால் மா மலர்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்  ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. “அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். .…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 331

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்புல்லறி வாண்மை கடை. பொருள் (மு.வ): நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.