ராமநாதபுரத்தில் இன்று திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்..!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ராமநாதபுரத்தில் இன்று திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.ராமநாதபுரத்தில் திமுக தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. கூட்டத்தில்…
ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு..!
கேரள மாநிலம் வயநாடு, கர்நாடக மாநில காவரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன் தினம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக…
சிந்தனைத்துளிகள்
நீக்ரோ ஒருவன் தேவாலயத்துக்கு வந்தான். பாதிரியார் அவனை கருப்பன் என்று கூறி உள்ளேவிட மறுத்தார். பின்பு அவர் அந்த நீக்ரோவிடம், கருப்பர்களும், நாய்களும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று எழுதப்பட்ட அட்டையை அவனிடம் காட்டினார். அதை படித்த நீக்ரோ கோபம் கொண்டு…
நற்றிணைப் பாடல் 232:
சிறுகண் யானைப் பெருங்கை ஈரினம்குளவித் தண்கயங் குழையத் தீண்டிச்சோலை வாழை முணைஇ அயலதுவேரல் வேலிச் சிறுகுடி அலறச்செங்கால் பலவின் தீம்பழ மிசையும்மாமலை நாட தாமம் நல்கெனவேண்டுதும் வாழிய எந்தை வேங்கைவீயுக விரிந்த முன்றில்கல்கெழு பாக்கத்து அல்கினை செலினே. பாடியவர்: முதுவெங்கண்ணனார்திணை: குறிஞ்சி…
குறள் 508:
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறைதீரா இடும்பை தரும்பொருள் (மு.வ): மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 231: மை அற விளங்கிய மணி நிற விசும்பில்கைதொழும் மரபின் எழு மீன் போல,பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய,சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும்துறை புலம்பு உடைத்தே தோழி! பண்டும்,உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன,பெரும்…
குறள் 507:
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்பேதைமை எல்லாந் தரும். பொருள் (மு.வ): அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்.




