Skip to content
- 2006 முதல் 2008 வரை சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்த மந்திரியாக இருந்தார்?
ரெயில்வே மந்திரி
- பாகிஸ்தானின் முன்னாள் மந்திரி சயீக் ரஷீத் எந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார்?
லஸ்கர்-இ-தொய்பா
- இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்?
ஆலம் ஆரா (1931)
- செஞ்சிக் கோட்டை ———— துறையால் பாடுகாக்கப்படுகிறது?
தொல் பொருள் ஆய்வுத் துறை
- புகைப்பிடித்தால் என்ன நோய் வரும்?
புற்றுநோய்
- புகைக்கும் பொருட்கள் எதனால் செய்யப்படுகிறது?
புகையிலை
- காமராசர் பிறந்த ஆண்டு?
1903
- காமராசரின் தந்தை பெயர் என்ன?
குமாரசாமி
- அனைத்து மக்களுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். கல்வி தான் வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் என சட்டம் கொண்டு வந்து செயல்படுத்தியவர் யார்?
காமராசர்
- காமராசர் சிறையில் எத்தனை நாட்கள் கழித்தார்?
3000