• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • எடப்பாடிக்கு மதுரையில் மூன்று எட்டப்பன்கள்.., மருதுஅழகுராஜ் காட்டம்..!

எடப்பாடிக்கு மதுரையில் மூன்று எட்டப்பன்கள்.., மருதுஅழகுராஜ் காட்டம்..!

எடப்பாடி பழனிச்சாமிக்கு மூன்று எட்டப்பன்கள் உள்ளனர் என ஒபிஎஸ் ஆதரவாளர் மருதுஅழகுராஜ் காட்டம் தெரிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், தனது பலத்தை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் பிரம்மாண்டமான மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர் மருதுஅழகுராஜ் செய்தியாளர்களிடம்…

அரண்மனை போல் ஜொலிக்கும் மதுரை அதிமுக மாநாடு..!

மதுரையில் நாளை நடைபெறவிருக்கும் அதிமுக மாநாடு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரண்மனை போல் மின்விளக்குகளால் ஜொலிப்பதால், பொதுமக்கள் செல்ஃபி எடுக்க குவிந்து வருகின்றனர்.நாளை ஆகஸ்ட் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக…

நெல்லையப்பர் கோவிலில் மவுத் ஆர்கன் வாசிக்கும் யானை..!

நெல்லையப்பர் கோவிலில் உள்ள யானை மவுத் ஆர்கன் வாசிப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி (வயது 53) கோவில் திருவிழாக்களில் வீதி உலா வருவது, தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க வருவது என திருநெல்வேலியின் செல்லப்பிள்ளையாகத் திகழ்கிறது. ஓராண்டுக்கு முன்…

மதுரை அதிமுக மாநாட்டிற்கு செல்ல சிறப்பு ஏற்பாடுகள்..!

மதுரையில் நாளை நடைபெறவிருக்கும் அதிமுக மாநாட்டிற்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய சிறப்பு ரயில்கள், பேருந்துகள், ரயில், கார் என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதிமுக சார்பில் நாளை மதுரையில் பிரமாண்ட மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் வாழ்க்கை குறுகியது, ஆனா அழகானது

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 233:கல்லாக் கடுவன் நடுங்க, முள் எயிற்றுமட மா மந்தி மாணா வன் பறழ்,கோடு உயர் அடுக்கத்து, ஆடு மழை ஒளிக்கும்பெருங் கல் நாடனை அருளினை ஆயின்,இனி என கொள்ளலை மன்னே; கொன் ஒன்றுகூறுவென் வாழி தோழி! முன்னுறநாருடை நெஞ்சத்து…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 509:

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபிதேறுக தேறும் பொருள்.பொருள் (மு.வ):யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.

அதிமுக மாநாடு நடத்த தடையில்லை.., உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு..!

மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு வரும் 20-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வலையன்குளம் ரிங் ரோடு…

ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள்..!

மத்தகம் கிடாரி படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாத் முருகசேன் இயக்கியிருக்கும் முதல் இணையத் தொடர் மத்தகம். அதர்வா , மணிகண்டன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் இந்தத் தொடர் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஹாட்ஸ்டாரின் வெளியாக இருக்கிறது.துல்கர் சல்மானை நாம் திரையில்…