Skip to content
- தேனீக்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
3 (இராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ)
- தேனீக்கள் தங்கள் கூட்டை எங்கே அமைத்துக் கொள்ளும்?
மலைப் பொந்து
- வேலைக்காரத் தேனீக்களின் வேலை என்ன?
தேன் எடுத்தல்
- தேன் கூட்டில் மற்றொரு தேனீ தோன்றினால் என்ன நிகழும்?
வேறு கூடு கட்டும்
- மனிதர்களால் நேரடியாக செய்ய இயலாத பல கடினமான செயல்களை எளிதாகவும், சரியாகவும் —————– செய்யும்?
ரோபோ
- நம் நாட்டில் ரோபோக்களின் பயன்பாடு ——————–?
பெருமளவில் இல்லை
- செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?
விழுப்புரம்
- புவியில் காணப்படும் நீரில் கடல் நீரின் அளவு?
97.3சதவீதம்
- 1984-ல் மத்திய பிரதேசத்தில் நச்சு வாயு தாக்கிய நகரம்?
போபால்
- வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
1972