• Mon. Oct 2nd, 2023

விஷா

  • Home
  • சிந்தனைத் துளிகள்

சிந்தனைத் துளிகள்

• வந்த வழியை மறவாதிருந்தால்எந்தப்பதவியும் பறிபோகாது • எதிரியை வெல்வதைவிடஅவனைபுரிந்துகொள்வதே மேல். • பொறுமை உள்ள மனிதன்நிச்சயம் வெற்றி பெறுவான். • கடமையைச் செய்யுங்கள்புகழ்மாலை உங்கள் காலடியில் கிடக்கும். • அளவிள்ளாத வேதனைகளை தாங்கிக்கொண்டுசாதனை படைக்கிறவன்தான் மேதை. • தவறுசெய்துவிட்டோம் என்று…

பொது அறிவு – வினாவிடை

மழையின் அளவை கணக்கிட உதவும் கருவி எது?ரெயின் கேஜ் பென்சில் செய்ய உதவும் மரம் எது?கோனிபெரஸ் மனித ரத்தத்தை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கும் நாடு எது?அயர்லாந்து இந்தியாவில் உப்புச்சுரங்கம் எங்குள்ளது?பஞ்சாப் முகர்ந்து பார்த்தால் வாடிவிடும் மலர் எது?அனிச்சம் 16.முதன் முதலில்…

குறள் 93

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்இன்சொ லினதே அறம்.பொருள் (மு.வ):முகத்தால் விரும்பி, இனிமையுடன் நோக்கி, உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.

சிந்தனைத் துளிகள்

• விதியைத் தாங்குவதுதான் அதை வெற்றி கொள்வதற்கான வழி;. • ஒரு மனிதனின் சிறந்த நண்பர்கள் அவனது பத்து விரல்களே! • நல்ல காலத்தில் நண்பர்கள் நம்மை தெரிந்துகொள்வார்கள்.கஷ்டகாலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்து கொள்வோம். • நீண்ட நாள் வாழ வேண்டுமானால்…

பொது அறிவு வினாவிடை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் முதன் முதலில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்தவர் யார்?சேட்டன் ஷர்மா 1987, நியூசிலாந்து இந்தியாவின் மிகப்பெரிய கால்வாய் எது?இந்திரா காந்தி தேசிய கால்வாய் – ராஜஸ்தான் இந்திய ஹாக்கியின் தந்தை என அழைக்கபடுபவர் யார்?மேஜர் தியான் சந்த…

குறள் 92

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலன் ஆகப் பெறின். பொருள் (மு.வ): முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.

சிந்தனைத் துளிகள்

• குறிக்கோளில் உறுதி மிக்கவனே லட்சியவாதி.அவனது வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது… • வெற்றி என்பது, லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது • தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்கம் என்பதற்காகவோ, நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டார்கள் என்பதற்காகவோ எந்த…

குறள் 91

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். பொருள் (மு.வ): ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

பொது அறிவு வினாவிடை

பிரம்மபுத்திரா நதி திபெத்திய மொழியில் எப்படி அழைக்கப்படுகிறது?யார்லுங் ட்சாங்போ ஹிராகுட் அணை எந்த ஆற்றின் மேல் கட்டப்பட்டது?மகாநதி ஆறு. எந்த ஐந்து ஆறுகள் இணைந்து சிந்து நதி உருவாகிறது?ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ். தக்ஷிண் கங்கா என்றழைக்கப்படும் ஆறு…

சிந்தனைத் துளிகள்

• விழுவது எல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்கு இல்லை. • அறியாமையுடன் நூறு ஆண்டுகள் வாழ்வதை விடஅறிவுடன் ஒரு நாள் வாழ்வது மேல். • என்றும் நினைவில் கொள்.மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது. • பேசப்படும் சொல்லை விடஎழுதப்படும் சொல்லுக்கே வலிமை…