Skip to content
- எலியின் கேட்கும் திறன் மனிதனை விட எத்தனை மடங்கு அதிகம்?
60 மடங்கு
- ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்?
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை
- இந்திய நிலப் பகுதியின் தென்கோடி முனை?
குமரி முனை
- எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன?
8848 மீட்டர்
- இந்தியாவின் பழங்கால வானியாலாளர் யார்?
ஆரியபட்டா
- தங்கத்தின் தூய்மை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
காரட்
- பாலைவனக் கப்பல் என அழைக்கப்படுவது எது?
ஒட்டகம்
- தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது?
வரையாடு
- மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தீபகற்பம்
- உலகளாவிய பருத்தி உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
முதலிடம்