நற்றிணைப் பாடல் 297:
பொன் செய் வள்ளத்துப் பால் கிழக்கு இருப்ப,நின் ஒளி எறியச் சேவடி ஒதுங்காய்;பல் மாண் சேக்கைப் பகை கொள நினைஇ,மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை;”எவன்கொல்?” என்று நினைக்கலும் நினைத்திலை;நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதே;சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம்முதிர்…
குறள் 576:
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோடியைந்துகண் ணோடா தவர்.பொருள் (மு.வ):கண்ணோட்டதிற்க்கு உரிய கண்ணோடுப் பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரத்தினைப் போன்றவர்.
தீபாவளி நேரத்தில் சம்பளமில்லாமல் கதறிய தூய்மைப்பணியாளர்கள்..,களத்தில் இறங்கிய அரசியல் டுடே..!உடனடி ஆக்ஷனில் அமைச்சர் நேரு..!
பாலோ அப்: தீபாவளி நேரத்தில் சம்பளமில்லாமல் கதறிய தூய்மைப்பணியாளர்கள்..,களத்தில் இறங்கிய அரசியல் டுடே..!உடனடி ஆக்ஷனில் அமைச்சர் நேரு..! தீபாவளி மாதத்துல கூட சம்பளம் இல்லங்க. நாங்க குடும்பத்த பார்ப்போமா, குப்பைய அள்ளுவோமா என்று தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சியில் இருந்து ஒப்பந்த…
வெறுப்புணர்வுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவோம்.., ஐ.நா.பொதுச்சபைத் தலைவர்..!
இந்த உலகத்தில் வெறுப்புணர்வுக்கு இடம் இல்லை என்றும், அனைவரும் வெறுப்புணர்வுக்கு எதிராக ஒன்றிணைவோம் என்றும் ஐ.நா.பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட காணொளியில் “கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் உலகம் முழுவதிலும் வெறுப்பு உணர்வும் குற்றங்களும்…
அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை..!
அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் இந்திய மாணவரான தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வருண் என்பவர் 2022 ஆம் ஆண்டு முதுகலை படிப்பில் சேர்ந்துள்ளார். வருண் ஜிம் போவதை வழக்கமாக வைத்திருந்தார். வழக்கம் போல் ஜிம்முக்கு சென்ற நிலையில்…
ட்ரெண்டிங்கில் களம் இறங்கிய நாகலாந்து அமைச்சர்..!
நாகலாந்து அமைச்சர் ஒருவர் ட்ரெண்டிங்கில் களம் இறங்கிய வீடியோ எக்ஸ் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.கடந்த சில வாரங்களாக, மக்கள் சமூக ஊடகங்களில் வைரலான ‘just looking like a wow‘’ ஆடியோவில் வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றனர். பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் களத்தில்…
மது போதையில் கோவில் முன்பு பெட்ரோல் குண்டு வீசியவர் கைது..!
சென்னை பாரிமுனை அருகே உள்ள ஸ்ரீ வீரபத்திர சாமி கோவிலில் மதுபோதையில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையை சேர்ந்த முந்திரி வியாபாரி முரளி கிருஷ்ணன். இவரது முந்திரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால்…
அமெரிக்க துணை அதிபர் தீபாவளி வாழ்த்து..!
அமெரிக்க துணை அதிபர் ஹமலாஹாரீஸ் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.வாஷிங்டனில் அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது அரசு இல்லத்தில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் விடுத்த அழைப்பின் பேரில் 300-க்கும் அதிகமான…
இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு..!
இன்று சித்திரை ஆட்டத் திருநாளை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது.சபரிமலை கோவிலுக்கு மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் பலராம வர்மா பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் 426…








