மே 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடைகள் விடுமுறை
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 42ஆவது வணிகர் தின மாநாடு மே 5ஆம் தேதியன்று மதுராந்தகத்தில் நடைபெறுவதை முன்னிட்டு, அன்றைய தினம் தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட…
ஜூன் 1ல் திமுக பொதுக்குழு கூட்டம்
வருகிற ஜூன் 1ஆம் தேதியன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.தேர்தல் மற்றும் கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று (மே.3) காலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள்…
நாளை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது. தேர்வு…
அக்னி நட்சத்திரம் 2025:
இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதியன்று தொடங்குகிறது. மே 28ஆம் தேதி புதன்கிழமை அன்று நிறைவடைகிறது. அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? அதைப் பற்றிய விவரங்களை இங்கே பார்ப்போம். இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட…
படித்ததில் பிடித்தது
எப்போதும் முழுதாக ஒரு விஷயத்தைப் பற்றி அறிந்த பிறகு, உங்கள் முயற்சியினை முன்னெடுங்கள். நம் வாழ்க்கையில் கண்கள் காட்டிக் கொடுத்த உண்மைகளை விட, நம் காதுகள் கேட்ட பொய்களே அதிகம். மனமே பதற்றப்படாதே மெல்ல, மெல்லத் தான் எல்லாம் நடக்கும், பொறுமை…
குறுந்தொகைப் பாடல் 60
குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்துசுட்டுபு நக்கி யாங்குக் காதலர்நல்கார் நயவா ராயினும்பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே.பாடியவர்: பரணர். பாடலின் பின்னணி:தலைவனுடைய பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வருந்திய தலைவி, “தலைவர் என்னிடம் அருளும் அன்பும்…
குறள் 781:
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்வினைக்கரிய யாவுள காப்பு.பொருள் (மு.வ):நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.
ஜூன் 16 முதல் யுபிஐ செயலியில் புதிய விதி அமல்
கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்ற யுபிஐ செயலிகளில் பணப்பரிமாற்றம் செய்து வரும் வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 16ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன.என்பிசிஐ என்றழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் சில புதிய விதிகளை அமல்படுத்தவுள்ளது. அதாவது,…
மயங்கி விழுந்த குதிரையை மனசாட்சி இல்லாமல் தாக்கிய உரிமையாளர்
வெப்ப அலை தாங்க முடியாமல் சாலையில் மயங்கி விழுந்த குதிரையை மனசாட்சி இல்லாமல் உரிமையாளர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கம் மாநிலத்தின் கொல்கத்தாவில் விலங்கு மீதான வன்முறை சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “பீட்டா இந்தியா” தனது எக்ஸ்…



