யூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து..!
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ உத்தரவிட்டுள்ளார்.கோவையை சேர்ந்த பிரபல யூடியூப் பிரபலம் டி.டி.எப் வாசன், இணையத்தில் விலையுயர்ந்த பைக்குகளில் சாகசம் செய்வது, வெளியூர் பயணங்கள் மேற்கொள்வது, அதிவேக பைக் பயணம்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 265: இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலைவீளை அம்பின் வில்லோர் பெருமகன்,பூந் தோள் யாப்பின் மிஞிலி, காக்கும்பாரத்து அன்ன – ஆர மார்பின் சிறு கோற் சென்னி ஆரேற்றன்னமாரி வண் மகிழ்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் கவலையை தீர்க்க வேண்டும்என்றால்.. அதன் ஆணி வேரைகண்டுபிடிக்க வேண்டும்.! பேச வேண்டிய நேரத்தில் மட்டும்பேசினால்.. உங்கள் வாழ்க்கைஇனிமையாக இருக்கும்.! தன்னம்பிக்கை இருந்தால் தான்..குறுகிய வட்டத்தில் இருந்துவெளியில் வந்து மகிழ்ச்சியாகவாழ முடியும். சவால்களை தைரியமாகஎதிர்கொண்டால் மனம்உறுதி அடையும். ஒவ்வொரு வலியும் உங்களைவலிமை…
பொது அறிவு வினா விடைகள்
1. இந்தியாவின் ஏவுகணைப் பெண் என்று அழைக்கப்படுபவர் யார்? டெஸ்ஸி தாமஸ் 2. இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியை திறந்தவர் யார்?சாவித்ரிபாய் பூலே 3. பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்? கேப்டன் பிரேம் மாத்தூர் 4. ஐநா பொதுச் சபையின் தலைவரான…
குறள் 542
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்கோல்நோக்கி வாழுங் குடி பொருள் (மு.வ): உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நோக்கி வாழ்கின்றன. அது போல் குடிகள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
நொடிப்பொழுதில் மனிதர்களைக் கொல்லும் விசித்திரமான விலங்குகள்..!
நொடிப்பொழுதில் மனிதர்களைக் கொல்லும் விசித்திரமான விலங்குகளைப் பற்றிப் பார்ப்போம்..இந்தோ பசிபிக்கில் மிக மெதுவாக நகரக்கூடிய இந்த பாக்ஸ் ஜெல்லி மீன்கள் மிக விஷமான கடல் விலங்குகளாக தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஜெல்லி பிஷ்ஷின் வால் போன்ற…
உலகக்கோப்பையை வெல்லப் போவது யார்..? பிரபல விஞ்ஞான ஜோதிடர் கணிப்பு..!
பிரபல விஞ்ஞான ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ, ஏற்கனவே டென்னிஸ் மற்றும் கால்பந்து உலகக்கோப்பை தொடர்களை வென்ற வீரர்கள் மற்றும் அணிகளை சரியாக கணித்தவர். அதேபோல் 2011, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் கிரிக்கெட் உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதையும் சரியாக…
2023ஆம் ஆண்டிற்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!
2023 ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸ{க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் for his innovative plays and prose which give voice to the unsayable. எனும் புத்தகத்தை எழுதியதற்காக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ம்…