• Thu. Apr 25th, 2024

விஷா

  • Home
  • சென்னை தின வாழ்த்துக்கள் கூறிய ஆளுநர்..!

சென்னை தின வாழ்த்துக்கள் கூறிய ஆளுநர்..!

இன்று சென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, ஆளுநர் சென்னை தின வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மெட்ராஸ் தினத்தில் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்! வியப்பூட்டும் கலாசார பன்முகத்தன்மை, ஆழமாக வேரூன்றிய ஆன்மிகம், அறிவார்ந்த வலிமை ஆகியவற்றின் இந்த தொடர்ச்சியை…

இலக்கியம்:

சான்றோர் வருந்திய வருத்தமும் நுமதுவான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கித்திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள்வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே அஃது ஆன்றுஅடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு, கழுமலம் தந்த நல் தேர்ச் செம்பியன்பங்குனி விழவின் உறந்தையொடுஉள்ளி…

பொது அறிவு வினா விடைகள்

1. சென்னை நகரின் வழியாக ஓடும் நதி எது?கூவம் ஆறு. 2. தமிழ்நாட்டில் உருவான நடன வடிவம் எது?  பரதநாட்டியம். 3. தமிழ்நாட்டின் எந்தப் பிரபலமான சுற்றுலாத் தலம் “மலைவாசஸ்தலங்களின் ராணி” என்று அழைக்கப்படுகிறது? ஊட்டி 4. தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் பாரம்பரியமாக…

குறள் 510

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்தீரா இடும்பை தரும் பொருள் (மு.வ): ஒருவனை ஆராயாமல்‌ தெளிவடைதலும்‌, ஆராய்ந்து தெளிந்த ஒருவனிடம்‌ ஐயப்படுதலும்‌ ஆகிய இவை நீங்காத துன்பத்தைக்‌ கொடுக்கும்‌.

வெம்பக்கோட்டை அகழாய்வில் 2 சுடுமண் முத்திரைகள் கண்டெடுப்பு..!

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அகழாய்வில் 2 சுடுமண் முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் முதல் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்து, தற்பொழுது இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த அகழாய்வில் 2 சூடு மண் முத்திரை கண்டெடுக்கப்பட்டுள்ளது.…

மதுரை மாநாடு எல்லா இடங்களிலும் எதிரொலிக்கும்.., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து..!

மதுரையில் நாளை நடைபெறும் அதிமுக மாநாடு எல்லா இடங்களிலும் எதிரொலிக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.மதுரையில் நாளை அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால்,…

மதுரையில் திமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் தள்ளிவைப்பு..!

மதுரையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நடைபெற இருந்த திமுகவின் உண்ணாவிரதப் போராட்டம், 23ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.மதுரையில் திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,…

குல்ஃபி ஐஸ் சாப்பிட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!

விழுப்புரம் அருகே குல்ஃபி ஐஸ் சாப்பிட்ட சிறுவர்கள் உட்பட 85 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் முட்டத்தூர் கிராமத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்டு 85 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட முட்டத்தூர் கிராமத்தில் ஐஸ்…

பழனியில் ஒரு மாதத்திற்கு ரோப்கார் சேவை நிறுத்தம்..!

பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணிகளுக்காக ரோப்கார் சேவை ஒரு மாதத்திற்கு இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.முருகனின் மூன்றாம் படை வீரான பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் பக்தர்கள் மழை அடிவாரத்தில் இருந்து மேலே…

முதல்வர் வீட்டுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்த, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வீடு ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ளது. அவருக்கு அரசு ஒதுக்கியுள்ள பங்களா சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ளது. ஆனால்…