இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 359: சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதாஅலங்கு குலைக் காந்தள் தீண்டி, தாது உக,கன்று தாய் மருளும் குன்ற நாடன்உடுக்கும் தழை தந்தனனே; யாம் அஃதுஉடுப்பின், யாய் அஞ்சுதுமே; கொடுப்பின் கேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடைவாடலகொல்லோ தாமே – அவன்…
படித்ததில் பிடித்தது
யாரையும் அற்பமாகநினைத்து விடாதீர்கள்..சிறிய தீக்குச்சியின் வலிமை தான்பெரும் இருட்டையே கிழித்தெறிகிறது..! தேவையற்ற எண்ணங்களைநீ சுமக்கும் வரை உன் வாழ்வில்நிம்மதி என்பது சாத்தியம்இல்லாததாகவே இருக்கும்..! வாழ்வில் ஒரு சிலரை நிராகரிக்ககற்றுக் கொள்.. நிம்மதியும்நிறைவும் நிலைக்கும்..! எல்லாவற்றையும் எல்லாரிடமும்சொல்லாதே.. சிலரிடம் கேட்பதற்குகாதுகள் இருக்கும் புரிந்துகொள்வதற்கு…
பொது அறிவு வினா விடைகள்
1. கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் மிக உயரமான சிகரம் எது? மகேந்திரகிரி. 2. இந்தியாவின் பிரதான நிலப்பரப்பில் தென்கோடியில் உள்ள புள்ளி எது? கன்னியாகுமரி 3. ராஜஸ்தானின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பாலைவனத்தின் பெயர் என்ன? தார் பாலைவனம் 4. அரேபிய கடல் மற்றும்…
குறள் 660
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று பொருள்(மு.வ):வஞ்சனையான வழியால் பொருளைச் சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்துள் நீரைவிட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.
‘போர்ன்விட்டா’ ஆரோக்கிய பானம் இல்லை : மத்திய அரசு அதிரடி உத்தரவு
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி குடிக்கும் ‘போர்ன்விட்டா’ ஆரோக்கியமான பானம் இல்லை எனவும், அதனை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் மத்திய அரசு இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களும் ‘ஹெல்த் டிரிங்க்ஸ்’ என்ற குறிப்பிட்ட வகையிலிருந்து…
கரூரில் பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்த வேட்பாளர்
கரூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் ஜோதிமணி பிரச்சாரத்தின் போது திடீரென மயங்கி விழுந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.தமிழ்நாட்டிலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக உள்ளது கரூர் லோக்சபா தொகுதி. கரூர் மக்களவைத் தொகுதியில் முக்கிய வேட்பாளர்களாக காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி,…
கோவையில் சுயேச்சை வேட்பாளர் தேர்தல் மன்னன் பாதுகாப்பு கேட்டு அலறல்
கோவையில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் தேர்தல்மன்னன் நூர்முகமது எனக்கு கொலை மிரட்டல் விடுறாங்க எனக்கு பாதுகாப்பு கொடுங்கன்னு கதறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவையை சேர்ந்த நூர் முகமது (64) 40க்கும் மேற்பட்ட தேர்தல்களில் போட்டியிட்டதால் தேர்தல் மன்னன் என அழைக்கப்படுகிறார். மக்களவை தேர்தலில்…
கோவையில் பாமக தேர்தல் பணிகளில் இருந்து விலகுவதாக வரும் செய்தி உண்மையில்லை : பாமக மாவட்டச் செயலாளர் விளக்கம்
கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடும் நிலையில், பாமக தேர்தல் பணிகளில் இருந்து விலகுவதாக வருகின்ற செய்தி உண்மையில்லை என பாமக மாவட்டச் செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக பாமக மாவட்டச் செயலாளர் கோவை ராஜ் கூறியிருப்பதாவது..,நாடாளுமன்ற தேர்தலில்…
விருதுநகரில் அண்ணனுக்காக வாக்கு சேகரித்த தம்பி
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேமுதிக வேட்பாளராகப் போட்டியிடும் விஜயபிரபாகரனுக்கு ஆதரவாக, அவரது தம்பி சண்முகபாண்டியன், அருப்புக்கோட்டையில் வாக்கு சேகரித்த போது, “அண்ணன் வெற்றி பெற்றால்தான் எங்களது தந்தை விஜயகாந்த்தின் ஆத்மா சாந்தி அடையும்” எனப் பேசியிருப்பது அனைவரையும் உருகச் செய்தது.விருதுநகர் தொகுதி…
நாளை தமிழ்புத்தாண்டு : தலைவர்கள் வாழ்த்து
நாளை சித்திரை மாத தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது..,சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு புலருகின்ற இந்த இனிய நன்னாளில், உலகெங்கும் வாழ்கின்ற என் அன்புக்குரிய தமிழ்ப்…



