• Sat. Apr 20th, 2024

விஷா

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

1. எந்த விலங்குகளுக்கு ஆதார் அட்டையை உருவாக்கலாம்?  கோலா  2. எறும்புக்கு எத்தனை கால்கள் உள்ளன?  ஆறு கால்கள்  3. அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது?  தாய்லாந்து  4. முயல் எந்த நாட்டின் தேசிய விலங்கு?  நார்வே  5. இந்தியாவின்…

குறள் 654:

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்நடுக்கற்ற காட்சி யவர் பொருள் (மு.வ): அசைவற்ற தெளிந்த அறிவினையுடையயவர்‌, துன்பத்தில்‌ சிக்குண்டாலும்‌ (அத்‌துன்பத்தைத்‌ தீர்ப்பதற்காகவும்‌) இழிவான செயல்களைச்‌ செய்யமாட்டார்‌.

திருச்சியில் அதிமுக வெற்றி பெற்றால் நிர்வாகிகளுக்கு பரிசு

திருச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றால், சிறப்பாகப் பணியாற்றிய நகரச் செயலாளருக்கு இன்னோவா காரும், வட்டச் செயலாளருக்கு 5 பவுன் தங்கச் சங்கிலியும் வழங்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.மக்களவை தேர்தலில் கடந்த முறை போல…

தஞ்சையில் பா.ம.க வேட்பாளரை கதற விட்ட விவசாயி

தஞ்சையில் பா.ம.க வேட்பாளர் ம.க.ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது, சர்க்கரை ஆலை நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டு போராடி வரும் எங்களுக்கு எந்த ஒரு ஆதரவும் தெரிவிக்காமல், எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஓட்டுக் கேட்டு வருகிறீர்கள் என விவசாயி கேள்வி கேட்டதால் அங்கு பரபரப்பு…

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் பள்ளிக்கு விடுமுறை

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், செம்மங்கரை அருகில் உள்ள பள்ளிக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை கூறைநாடு, செம்மங்குளம் பகுதிகளில் நேற்றிரவு 11 மணியளவில் சிறுத்தை ஒன்று நடமாடியுள்ளதாகத் தெரிகிறது. செம்மங்குளம் பகுதியில்…

ஜப்பானைத் தாக்கியது சுனாமி

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, ஜப்பானில் இன்று அதிகாலை சுனாமி தாக்கியுள்ளது. அதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ்க்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணியளவில் தைவானின் தலைநகர் தைபேவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.4 ரிக்டர் அளவு பதிவான…

தீவிரமடையும் வாக்குப்பதிவு ஏற்பாடுகள்

பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசிய செல்வபெருந்தகை

கரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மோடியை பிரதமர் என்றும் பாராமல் தரக்குறைவாகப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.கரூர் உழவர் சந்தை எதிரில் கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

உசிலம்பட்டியில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த எஸ்.பி

ஏப்ரல் 19ஆம் தேதியன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, உசிலம்பட்டி பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார்.இந்திய திருநாட்டில் வரும் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நாடாளுமன்ற…

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உள்பட 54 எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 13வது பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தார். இதன்மூலம் ஜவஹர்லால் நேரு மற்றும்…