• Thu. Jul 18th, 2024

விஷா

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 374 முரம்பு தலை மணந்த நிரம்பா இயவின்ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடிக்களரிப் புளியின் காய் பசி பெயர்ப்ப,உச்சிக் கொண்ட ஓங்கு குடை வம்பலீர்!முற்றையும் உடையமோ மற்றே – பிற்றை வீழ் மா மணிய புனை நெடுங் கூந்தல்,நீர் வார்…

படித்ததில் பிடித்தது

முயற்சி வரிகள் முயற்சி என்பது விதைபோல அதை விதைத்துக்கொண்டே இரு விதைத்தால்மரம் இல்லையேல்நிலத்திற்கு உரம். உன் முயற்சிகள் உன்னைபல முறை கைவிட்டாலும்நீ ஒரு போதும் முயற்சியைகைவிடாதே.. முயற்சி தான்உனக்கான வெற்றியைஉன்னிடம் அழைத்து வரும். முயற்சியும் பயிற்சியும்உன்னிடத்தில்இருக்குமானால்உன்னுடைய இலக்கினைஉன்னால் அடையமுடியும். வெற்றியின் ரகசியம்உன்னில்…

பொது அறிவு வினா விடைகள்

1. எந்த விலங்குகளுக்கு ஆதார் அட்டையை உருவாக்கலாம்?  கோலா  2. எறும்புக்கு எத்தனை கால்கள் உள்ளன?  ஆறு கால்கள்  3. அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது?  தாய்லாந்து  4. முயல் எந்த நாட்டின் தேசிய விலங்கு?  நார்வே  5. இந்தியாவின்…

குறள் 683

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்வென்றி வினையுரைப்பான் பண்பு பொருள்(மு.வ): அரசனிடம்‌ சென்று தன்‌ அரசனுடைய வெற்றிக்குக்‌ காரணமான செயலைப்பற்றித்‌ தூது உரைப்பவன்‌ திறம்‌, நூலறிந்தவருள்‌ நூல்‌ வல்லவனாக விளங்குதல்‌ ஆகும்‌.

குழந்தையின் பாலினத்தை தெரிவித்த மருத்துவமனைக்கு சீல் வைப்பு

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்ததாக கூறி சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் கேடென்ஸ் மருத்துவமனை உள்ளது. முறையான அனுமதியின்றி சட்டவிரோதமாக பாலின நிர்ணயம் மற்றும் கருக்கலைப்பு மற்றும்…

வேலூர் அரசு காப்பகத்தில் இருந்து மாயமான இரண்டு சிறுவர்கள்

வேலூர் காகிதப்பட்டறையில் இயங்கி வரும் அரசு காப்பகத்தில் இருந்து இரண்டு சிறுவர்கள் மாயமான நிலையில், அவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலத்துறை மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் வேலூர் காகிதப்பட்டறையில் அரசு காப்பகம்…

ரேஷன் பொருள்கள் இருக்கும் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்த ஏற்பாடு

ரேஷன் பொருட்கள் பாதுகாப்பாக சென்றடைவதை உறுதி செய்வதற்காக அவற்றை ஏற்றி செல்லும் வாகனங்களில், ஜிபிஎஸ் என்ற வாகன நுகர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை சங்கங்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக…

டிஎன்பிஎஸ்ஸி குரூப் 2, 2ஏ புதிய பாடத்திட்டம் வெளியீடு

தமிழகத்தில் அரசு பணிகளுக்கான குரூப் 2, 2ஏ தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து டிஎன்பிஎஸ்ஸி அறிவித்துள்ளது.ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2, 2ஏ தேர்வுக்கு தனித்தனியே முதன்மை தேர்வு நடத்தப்படும். தேர்வு 2இன் முதன்மை எழுத்து தேர்வுக்கான மாற்றப்பட்ட மற்றும் தேர்வு…

நாளை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை

தமிழகத்தில் சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்களின் இயக்கத்தை உரிய காலக்கெடுவிற்குள் முடித்திடும் வகையில் நாளை அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என நுகர் பொருள் வாணிப கழகம் அறிவித்துள்ளது.மாதத்தின் முதல் இரண்டு ஞாயிற்றுக்கிழமை தவிர மீதமுள்ள ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மட்டுமே விடுமுறை…

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

கேரளத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவமழைக்கு முந்தைய மழைப் பொழிவு தீவிரமடைந்துள்ள நிலையில் இதுவரை கனமழை காரணமாக 11 பேர்…