• Sat. Mar 25th, 2023

விஷா

  • Home
  • பக்கோடா குழம்பு

பக்கோடா குழம்பு

தேவையானவை:பக்கோடா – ஒரு கப், வெங்காயம், தக்காளி – தலா 1, புளி – நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள் – காரத்துக்கேற்ப, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, சோம்பு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,…

சிந்தனைத் துளிகள்

• பிறர் நம்மை தாழ்வாக கருதவோ, நடத்தவோ இடம் அளிக்க கூடாது. • உண்மை பேசுவதை விரதமாக பின்பற்றுங்கள்.சத்திய விரதத்தால் வாழ்வில் உயர்வு பெறுவீர்கள். • தான் செய்த குற்றத்தை சுண்டைக்காய் போலவும்மற்றவர் குற்றத்தை பூசணிக்காய் போலவும் நினைப்பது கூடாது. •…

பொது அறிவு வினா விடைகள்

ஒரு வருடத்தில் உள்ள வாரங்களின் எண்ணிக்கை?52 நிறையை அளக்க பயன்படுத்தும் எஸ்.ஐ அலகு முறை?கி.கி. எஸ்.ஐ அலகு முறையின் அடிப்படை அலகுகள்?லிட்டர் கடிகாரத்தில் நிமிட முள் 10 ஆம் எண்ணிலிருந்து 12 ஆம் எண்ணிற்கு செல்ல ஆகும் விநாடிகள் ?600 ஓர்…

குறள் 132:

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்தேரினும் அஃதே துணை. பொருள் (மு.வ): ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

முகம் பிரகாசிக்க:

தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின்…

சுவையான முட்டை குழம்பு:

தேவையான பொருள்கள் வேகவைத்த முட்டை – 4, வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது), இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, சோம்பு – 1 டீஸ்பூன், பட்டை – 2, கிராம்பு –…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • உழைப்பில் மனதை செலுத்தினால்,எப்போதும் உற்சாகத்துடன் பொழுதைக் கழிக்கலாம். • அச்சமில்லாத வாழ்வே ஆனந்தமான வாழ்வு.மனதில் பயம் என்னும் விஷம் நுழைய அனுமதிப்பது கூடாது. • உன் கட்டுப்பாட்டில் உன் உடம்பு இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் நீ மிருகமாகி விடுவாய்.…

பொது அறிவு வினா விடைகள்

தனித்த சுரப்பி என்பது எவ்வகை நெம்பு கோல்?முதல் வகை நெம்புகோல் நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் ?ஆர்க்கிமிடிஸ் எதில் நிலையாற்றில் உள்ளது ?நாணேற்றப்பட்ட வில் பற்சக்கர அமைப்புகளின் பெயர் ?கியர்கள் புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் தலங்கலைத் தரும் தாவரம் ?பிரையோஃபில்லம் எதிர் பக்கங்கள்…

குறள் 131:

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்.பொருள் (மு.வ):ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்

சாலையை முடக்கிய முதலை.., வைரலாகும் வீடியோ..!

நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய முதலையை பார்த்தாலே அனைவருக்கும் ஒருவித பயஉணர்வு ஏற்படும். அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடந்த ஒரு சம்பவத்தில் முதலை செய்த செயலால் பலரும் அதிர்ந்து போய் சாலைகளில் ஸ்தம்பித்து நின்ற காட்சி ஒன்று நெட்டிசன்களை கவர்ந்து இருக்கிறது. ஹீரோவை போல…