• Thu. Apr 25th, 2024

விஷா

  • Home
  • மதுரையில் அமலாக்கத்துறையின் 15 மணி நேர சோதனை நிறைவு..!

மதுரையில் அமலாக்கத்துறையின் 15 மணி நேர சோதனை நிறைவு..!

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையினர், மதுரை அமலாக்கத்துறையில் 15 மணி நேரமாக நடத்திய சேதனை நிறைவடைந்தது. இதில் பல முக்கிய ஆவணங்கள் வெளியிடப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் இரு தவணைகளில் மொத்தம் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்…

ஊட்டியில் தனியார் மயமாகும் ஹோட்டல் தமிழ்நாடு..!

ஊட்டியில் ஹோட்டல் தமிழ்நாடு என்ற பெயரை எமரால்ட் லேக் ரிசார்ட் என்று பெயரை மாற்றி அமைத்துள்ளனர்.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்குச் சொந்தமாக ஹோட்டல்கள் தமிழகம் முழுவதும் உள்ளது. குறிப்பாக, தலைநகர் சென்னை, மலை வாசஸ்தலமான ஊட்டி, கொடைக்கானல் மற்றும் முக்கிய நகரங்களான…

டிச.4ல் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு முடிவுகள் வெளியீடு..!

பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்.15-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதற்கான தேர்வு முடிவுகள் வரும் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளன.இது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான…

வங்கதேசத்தில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!

வங்கதேசத்தில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால், உலகின் சில நாடுகள் நிலைகுலைந்துள்ளன. கடந்த அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தானில்…

பூரி கடற்கரையில் சர்வதேச மணல் சிற்பக் கலை திருவிழா தொடக்கம்..!

சந்திரபாகா கடற்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற கலாச்சார நிகழ்வான சர்வதேச மணல் சிற்பக் கலை திருவிழா ஒடிசாவின் பூரி கடற்கரையில் தொடங்கியுள்ளது.

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு..,என்.ஐ.ஏ.விடம் ஆவணங்கள் ஒப்படைப்பு..!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு..

ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.520 உயர்ந்து 47,320 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,915ஆக உயர்ந்தது.

பொது அறிவு வினா விடைகள்

1) வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் 2) புவியலின் தந்தை? தாலமி 3) இயற்பியலின் தந்தை? நியூட்டன் 4) வேதியியலின் தந்தை? இராபர்ட் பாயில் 5) கணிப்பொறியின் தந்தை? சார்லஸ் பேபேஜ் 6) தாவரவியலின் தந்தை? தியோபிராச்டஸ் 7) விலங்கியலின் தந்தை? அரிஸ்டாட்டில்…

குறள் 593

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்ஒருவந்தம் கைத்துடை யார் பொருள் (மு.வ): ஊக்கத்தை உறுதியாகத்‌ தம்கைப்‌ பொருளாக உடையவர்‌, ஆக்கம்‌ (இழந்துவிட்ட காலத்திலும்‌) இழந்துவிட்டோம்‌ என்று கலங்கமாட்டார்‌.

கோதுமை மாவு இட்லி

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு -1 கப் ரவை – 1/2 கப், தயிர் – 1/4 கப் பேக்கிங் சோடா – 1 சிட்டிகை உப்பு – 1/4 டீஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு பேனை அடுப்பில் வைத்து சூடானதும்…