• Sat. May 4th, 2024

விஷா

  • Home
  • தூத்துக்குடியில் அத்தியாவசிய தேவைகளுக்கு வாட்ஸப் எண் அறிவிப்பு..!

தூத்துக்குடியில் அத்தியாவசிய தேவைகளுக்கு வாட்ஸப் எண் அறிவிப்பு..!

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, பொதுமக்களுக்குத் தேவைப்படும் மருந்துகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகள், ஏரிகள், குளங்கள்…

தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தம்..!

மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதப்புரம், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால்…

மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

மிதக்கும் தென்மாவட்டங்கள் : அவசர உதவி எண்கள் அறிவிப்பு..!

வரலாறு காணாத கனமழையால், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவசர உதவிஎண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதனையடுத்து அடுத்த 5 நாட்களுக்கு…

4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

கன்னியாகுமரி திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதனையடுத்து அடுத்த 5 நாட்களுக்கு டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் கனமழைக்கு…

வரலாறு காணாத கனமழையால் தத்தளிக்கும் தென்மாவட்டங்கள்..!

வரலாறு காணாத கனமழையால், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் மழைநீரில் தத்தளிக்கிறது.தென் இலங்கை கடற்கரை அருகே வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனையடுத்து திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக தொடர்கனமழை…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

வயதான பெற்றோரை துரத்தி விட்டு வீட்டைக் கொளுத்திய மகன்கள்..!

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே வயதான பெற்றோரை வீட்டை விட்டு துரத்தி விட்டு, வீட்டைக் கொளுத்திய மகன்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கட்டயங்காடு மதன்பட்ட ஊர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் வயது 75. இவரது மனைவி சகுந்தலா…

ஜனவரி 12ல் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு..!

குரூப்-2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என டிஎன்பிஎஸ்ஸி அறிவித்துள்ளது.கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம், 5,446 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இதில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். தொடர்ந்து, இவர்களில் 55,071 பேர்…

2024 ஜனவரி முதல் ஓட்டுநர் பயிற்சிக்கான கட்டணம் உயர்வு..!

வருகிற 2024 ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் ஓட்டுநர் பயிற்சிக்கான கட்டணம் உயர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.இருசக்கர, நான்கு சக்கரம், ஆட்டோ ரிக்ஷா என அனைத்து வகையான வாகனங்களுக்கும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஓட்டுனர் பயிற்சி பெற்று கொள்வது முக்கியம். ஒவ்வொரு…