• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

R. Vijay

  • Home
  • மாமூல் வாங்க வரும் காவலரை கட்டி வைத்து விடுவதாக கூறிய கிராமவாசி..,

மாமூல் வாங்க வரும் காவலரை கட்டி வைத்து விடுவதாக கூறிய கிராமவாசி..,

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அருகே கடம்பரவாழ்க்கை, மேலவெளி, கொத்தமங்கலம், எல்சியம், கடம்பர வாழ்க்கை,மேலத்தெரு ஆகிய 5 கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் கள்ள சாராய விற்பனை அமோகமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், பள்ளி மாணவர்கள், இளைஞர் கள் குடிப்பழக்கத்திற்கு…

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 30 வது தேசிய மாநாடு..,

கடந்த காலங்களில் ஏற்பட்டது போல் விவசாயிகள் தற்கொலைகளை தற்போது காண முடியாத அளவிற்கு தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகின்றது : தமிழக வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேசினார். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 30 ஆவது தேசிய…

குழந்தைகள் அம்பேத்கர் வேடமிட்டு அசத்தல்..,

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை சமத்துவ நாளாக தமிழக அரசு அரசு சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நாகை அடுத்த நாகூர் அமிர்தா நகர் பகுதியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழ்நாடு மீன்…

நாகப்பட்டினம் அவுரித்திடலில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஆர்ப்பாட்டம்…

ஒன்றிய அரசின் வக்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாகப்பட்டினம் அவுரித்திடலில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கவுரவத்தலைவர் முகம்மதுஇஸ்ஹாக்பார்கவி தலைமை வகித்தார். திட்டச்சேரி வட்டார செயலாளர் ஷாஹ¨ல்அமீது வரவேற்றார். இஸலாமியர்களின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்குடன் கொண்டுவந்துள்ள வக்பு…

வல்லாங்குளத்து முத்துமாரியம்மன் ஆலய சித்திரை தீமிதி திருவிழா!!

நாகை அருகே கீழ்வேளூர் அருள்மிகு வல்லாங்குளத்து முத்துமாரியம்மன் ஆலய சித்திரை தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் பழமை வாய்ந்த அருள்மிகு வல்லாங்குளத்து முத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சித்திரை திருவிழா கடந்த…

அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடிய விசிக-வினர்

நாகையில் கிராம மக்களுக்கு கறி சாப்பாடு போட்டு, அம்பேத்கர் பிறந்தநாளை விசிக-வினர் கொண்டாடினர். சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழா இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகை தாமரை குளம் தென்கரையில் நாகை…

நாம் தமிழர் கட்சியினர் நாகூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் நாகூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் அண்மையில் நாடாளுமன்றத்தில்…

வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை பவனி..,

இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு தவக்காலம் கடந்த மார்ச் 5ம்தேதி சாம்பல் புதன்தொடங்கியது. அதனை தொடர்ந்து குருத்தோலை ஞாயிறையொட்டி…

புத்த மதத்தினர் கோஷங்களை எழுப்பி திடீர் போராட்டம்..,

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மை நல ஆணைய கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் சொ.ஜோ அருண், துணை தலைவர் குத்தூஸ், உறுப்பினர்கள் , மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், எஸ்பி அருண் கபிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் இஸ்லாமியர்கள்,…

வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா.,

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. முருகன் வழிபாட்டு ஸ்தலங்களில் ஒன்றான இங்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வெள்ளிமயில் வாகனத்தில் மலர்களால்…