• Thu. Mar 28th, 2024

A.Tamilselvan

  • Home
  • பட்ஜெட் அறிவிப்பால் பொருட்களின் விலையில் அதிரடி மாற்றங்கள்!

பட்ஜெட் அறிவிப்பால் பொருட்களின் விலையில் அதிரடி மாற்றங்கள்!

நாடாளுமன்றத்தில் இன்றுதாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மூலமாக சில பொருட்களின் விலையில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.நாட்டின் 2023-2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த தேர்தல் மீது…

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்ஜெட்- பிரதமர் பெருமிதம்

பாராளுமன்ற பட்ஜெட் நேற்று தொடங்கியது. இதை தொடர்ந்து மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய அரசின் சாதனைகள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகளை பட்டியலிட்ட நிதி அமைச்சர், துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார்.…

எவ்வளவு சம்பளத்திற்கு எவ்வளவு வரி கட்ட வேண்டும் ..!!

மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இதுவாகும்.புதிய வருமான வரி திட்டத்தின்படி ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம்…

பாஜக வேட்பாளரை அறிவித்தால் நாங்கள் வாபஸ் பெறுவோம்.. ஓபிஎஸ் நிலைபாடுதான் என்ன ?

ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை அறிவித்தால் தங்கள் தரப்பு வேட்பாளரை திரும்பப்பெறுவோம் என ஓபிஎஸ் அறிவிதிருப்பது அவரது நிலைப்பாடு குறித்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக கூட்டணி வேட்பாளராக இவிகேஎஸ் .இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல…

அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளர் அறிவிப்பு

அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அதிமுக இரு அணிகளும் தனித்தனியாக வேட்பாளரை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இன்றுகாலையில் இபிஎஸ் தனது வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை வேட்பாளராக அறிவித்திருந்தார். இந்நிலையில் மாலை 5 மணிக்கு தனது வேட்பாளரை அறிவிக்கப்போவதாக அறிவித்திருந்தார் ஓபிஎஸ் .…

பாஜக கூட்டணியில் இருந்து இபிஎஸ் அணி விலகல்?

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக இபிஎஸ் அணி பாஜகவுடனான கூட்டணியிலிருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே அதிமுக இபிஎஸ் ,ஓபிஎஸ் அணியினர் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். பாஜகவினர் போட்டியிடப்போவதாகவும்…

பட்ஜெட்டில் சம்பளதாரர்களுக்கு இனிப்பான செய்தி

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.நிதியமைச்சர் வெளியிட்ட அறிக்கையில்..ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை. வருமான வரிக்கான உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து…

செல்போன், டிவி விலை குறைகிறது- பட்ஜெட்டில் தகவல்

நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அறிவிப்பு படி செல்போன்,டிவி. விலைகள் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் வாகன பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் – அயன் மூலப் பொருட்களுக்கு வரி கிடையாது.…

இனி பான் கார்டு பொது அடையாள அட்டை!-நிதியமைச்சர் அறிவிப்பு

பான் கார்டை பொது அடையாள அட்டையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்..நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அப்போது அவர் பேசுகையில், பான் கார்டு இனி பொது அடையாள அட்டையாக…

பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

பாராளுமன்றத்தில் இன்று 2023-24 -ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை 5 முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.பட்ஜெட்டில் பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என சில அம்சங்கள் பார்க்கலாம்.63,000 தொடக்க வேளாண்…