• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

செல்போன், டிவி விலை குறைகிறது- பட்ஜெட்டில் தகவல்

ByA.Tamilselvan

Feb 1, 2023

நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அறிவிப்பு படி செல்போன்,டிவி. விலைகள் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் வாகன பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் – அயன் மூலப் பொருட்களுக்கு வரி கிடையாது. சில மொபைல் உதிரி பாகங்களுக்கு இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி குறைக்கப்படும். டிவி பேனல்களுக்கான சுங்க வரி 2.5%ஆக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிவி, செல்போன், சைக்கிள் விலை குறையும்.