• Sat. Oct 12th, 2024

A.Tamilselvan

  • Home
  • ஆளுநர்களுக்கு காதுகள் கிடையாது போல …முதல்வர் கடும் தாக்கு..!!

ஆளுநர்களுக்கு காதுகள் கிடையாது போல …முதல்வர் கடும் தாக்கு..!!

பாஜக ஆளுனர்களுக்கு காதுகள் இல்லை. வாய் மட்டும் இருக்கு என்றே தோன்றுகிறது என உங்களில் ஒருவன் கேள்வி பதில் நிகழ்ச்சியில் முதல்வர் பதில்உங்களில் ஒருவன் கேள்வி பதில் நிகழ்ச்சியில் , முதல்வர் ஸ்டாலின் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஆளுநர்…

இன்று மாலை முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்..!!

பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் இன்று மாலை5மணிஅளவில் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்தமிழக அரசின், 2023 – 24ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், வரும், 20ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அடுத்த நாள் வேளாண்…

ஜெயலலிதாவுடன் தன்னை அண்ணாமலை ஒப்பிடக் கூடாது – ஜெயக்குமார் அறிவுரை!

நான் ஜெயலலிதா போன்ற தலைவர் என்று பாஜக தலைவர் அண்ணாமலை சொல்லக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரைகூட்டணி தர்மத்தை மீறியதாக கூறி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் பாஜகவினர் கடந்த இரண்டு நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில்…

கள்ளிக்குடி வட்டார வளமையத்தில் ஆசிரியர்களுக்கான பேச்சுப்போட்டி

புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வின் ஒரு பகுதியாக கள்ளிக்குடி வட்டார வளமையத்தில்ஆசிரியர்களுக்கான பேச்சுபோட்டி நடைபெற்றது.கள்ளிக்குடியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மூலம் வட்டார வளமையத்தில் புதிய எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வின் ஒரு பகுதியாக ஆசிரியர்களுக்கான பேச்சுபோட்டி நடைபெற்றது.இப்போட்டியில் அரசு மற்றும் அரசு…

இபிஎஸ் உருவப்படம் எரிப்பு பரபரப்பு

பாஜகவினர் தொடர்ந்து அதிமுகவில் இணைந்து வரும்நிலையில் பாஜகவினர் இபிஎஸ் உருவப்படத்தை எரித்துள்ளனர் இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஜகவில் இருந்து விலகிய ஐடி பிரிவுத் தலைவர் நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அதே போல மதுரையில் போட்டி…

அதிமுகவில் இணைந்தார் பாஜகவின் அடுத்த முக்கிய நிர்வாகி

பாஜக மாநிலச் செயலாளராக இருந்த திலீப் கண்ணன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாஜகவில் இருந்து விலகினார். அதில், கனத்த இதயத்துடன் எழுதுகிறேன். இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை…

கலவரத்தை ஏற்படுத்தி திமுக ஆட்சியை அப்புறப்படுத்த சதி – முதல்வர் குற்றச்சாட்டு

சாதி கலவரம், மதக்கலவரம் ஏற்படுத்தி திமுக ஆட்சியை அப்புறப்படுத்த சிலர் சதி செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.நாகர்கோவிலில் கலைஞர் கருணாநிதியின் சிலையை திறந்துவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, திமுக ஆட்சியை அப்புறப்படுத்த சதி நடப்பதாக…

பலரும் எதிர்ப்பு… மீண்டும் சென்ட்ரலில் ஒலிப்பெருக்கி!!

ஒலிப்பெருக்கி அறிவிப்பு முறையை ரத்து செய்ததற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால், சென்னை சென்ட்ரலில் மீண்டும் ஒலிப்பெருக்கு அறிவிப்பு முறை கொண்டுவரப்பட்டுள்ளது.தென்னிந்தியாவிலேயே அதிக பயணிகள் வந்து செல்லும் ரயில் நிலையமாக சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளது. அதே போல் மிகப்பெரிய ரயில்…

அமிதாப் பச்சனுக்கு படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயம்

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்தார். இவர் பிரபாஸ் உடன் பான் இந்தியா படமான புரொஜெக்ட் கே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் படப்பிடிப்பு விறுவிறுவிப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்…

தேர்வுகள் முடியும் வரை முழு மின்தடை இருக்காது -மின் வாரியம் வெளியிட்ட குட் நியூஸ்

10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்வுகள் முடியும் வரை முழுமின்தடை இருக்காது என மின்சாரவாரியம் தெரிவித்துள்ளதுதமிழகத்தில் 2022 – 2023 ம் கல்வியாண்டு நிறைவடையவுள்ள நிலையில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. வரும் 13ம் தேதி முதல்…