• Thu. Jun 20th, 2024

A.Tamilselvan

  • Home
  • விக்ரம் 1986 -விக்ரம் 2022

விக்ரம் 1986 -விக்ரம் 2022

ஜூன் 3 கமல் நடித்த விக்ரம் படம் வெளியாகவுள்ளது. படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. எதிர்பார்ப்புக்கு பல காரணங்கள் உள்ளன.கமல் நடித்து மிக நீண்டநாட்களுக்கு பிறகு வெளியாகவுள்ள படம்என்பதால் அவரது ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. மேலும் நடிகர் விஜய்…

2000 ஆண்டுகள் பழமையான மண்குவளை கண்டுபிடிப்பு

வெம்பக்கோட்டை அகழாய்வில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மண் குவளை கண்டுபிடிப்பிடிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் அகழாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. நேற்று முழுமையான சுடுமண்ணாலான, சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கலை நயம் மிக்க கண்கவர் குவளை கண்டறியப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை…

சென்னையில் அதிர்ச்சி சம்பவம்- தாய் உடலை டிரம்மில் வைத்துசிமென்ட் பூசிய மகன்

தாய் உடலை டிரம்மில் வைத்து சிமென்ட் பூசி அடக்கம் செய்த மகன் வாக்குமூலத்தால் சென்னையில் அதிர்ச்சிஇறுதிச் சடங்குகள் செய்ய பணம் இல்லாததால், தாய் உடலை தண்ணீர் டிரம்மில் போட்டு சிமென்ட் பூசி அடக்கம் செய்ததாக மகன் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை நீலாங்கரை…

கேரள நடிகை வன்கொடுமை வழக்கில் நடிகரின் நண்பர் கைது

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் கேரள நடிகரின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளது வழக்கில் புதிய திருப்பமாக அமைந்துள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஒருவரை கடந்த 2017 ஆம் அண்டு பிப்ரவரி 17ஆம் தேதி இரவு காரில் கடத்திச் சென்ற…

பாஜக மாவட்டத் தலைவர் சரவணனிடம் மனு வாங்க மறுத்த மதுரை மேயர்

பாஜக மாவட்டத் தலைவர் சரவணனிடம் மனு வாங்க மதுரை மேயர் மறுப்பு, மாநகராட்சி நினைவு தூணில் மனுவை அளிக்கப்பட்டது.பாஜக மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் மதுரை மாநகராட்சி வளாகத்தில் மதுரையின் முதல் மேயாராக பணியாற்றிய முத்துவுக்கு சிலை அமைக்க…

தமிழ்நாட்டை முன்னேற்ற அன்புமணி சொன்ன ரகசியம்..!

பாட்டாளி மக்கள் கட்சி ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் போதும் தமிழகம் முன்னேறி விடும் என்று அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பாட்டாளி…

தமிழ் மொழியை பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை பல்கலை பட்டமளிப்புவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்,அமைச்சர் பொன்முடி,மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழை 3-வது மொழியாக மற்ற மாநிலங்களில் சேர்க்க முயற்சிப்பேன் எனகவர்னர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:உலகில் மிக…

தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் 2022 முதல் 2026 ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தலுக்கான பொதுக் குழுக் கூட்டமானது 15.5.2022 ஆம் நாளன்று கோயம்புத்தூரில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் மூத்த உறுப்பினர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மேற்கு ரயில்வே மும்பையைச் சேர்ந்த…

பிரபல கொள்ளையனான வேலூர் மணிகண்டன் கைது

லாட்டரி சீட்டு விற்பனையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட , ப்ரண்ட்ஸ் ஆப் போலிசாக பணியில் சேர்ந்து பிரபல கொள்ளையனாக மாறிய பிரபல கொள்ளையனான வேலூர் மணிகண்டன் கைது.பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் இரு சக்கர வாகனத்திலயே சென்று 100க்கும் மேற்பட்ட கொள்ளை…

அ.திமு.கவை மீட்கும்வரை நான் ஓயமாட்டேன் -சசிகலா பரபரப்பு பேச்சு

அ.திமு.கவை மீட்கும் வரை நான் ஒயமாட்டேன் என்றும் நான் இருக்கும்வரை அதிமுகவை யாரும் எதுவும் செய்ய முடியாது – சசிகலா பரபரப்பு பேச்சுஒரத்தநாட்டில் நடந்த தொண்டரின் திருமண விழாவில் சசிகலா கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணத்தை நடத்தி வைத்த…