

தனியார் டெலிகாம் நிறுவனங்கள் துவக்கத்தில் நிறைய சலுகைகளை வழங்கியது. பின்பு போட்டியாளர்கள் விலக்கி கொண்டபிறகு அதிரடியாக விலையேற்றத்தை அதிகரி த்து வருவது வாடிக்கையானதே.பிஎஸ்என்எல் போன்ற அரசு டெலிகாம் நிறுவனங்களுக்கான வாடிக்கையாளர்கள் குறைந்த விட்டது. தற்போது ஜியோ டெலிகாம் நிறுவனங்கள் விலை உயர்த்த துவங்கிவிட்டன.
ஜியோவின்ரூ. 749 திட்டம் தற்போது ரூ899ஆக உயர்த்தப்பட்டுள்ளது.ஒராண்டுதிட்டமானரூ1499லிருந்து 1999 க்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜியோ உள்பட பல டெலிகாம் நிறுவனங்கள் 6 மாதங்களுக்கு முன்புகட்டணத்திட்டங்களின் விலையை 25% வரை உயர்த்தியுள்ளது நினைவிருக்கலாம்.இன்னும் எவ்வளவு உயரபோகிறதோ என வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
