• Sat. Jun 14th, 2025
[smartslider3 slider="7"]

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் சுயம்வரம்

ByA.Tamilselvan

Jun 8, 2022

தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் முயற்சியில் கீதா பவன் அறக்கட்டளை முழு பங்கேற்புடன் மதுரையில் 9-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் சுயம்வரம் நிகழ்ச்சி மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மகளிர் நல்வாழ்வுரிமை சங்கம், அனைத்து அரசுபணி மாற்றுத்திறனாளிகள் நல சங்கம்-மதுரை கிளை, தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம், தேசிய மாற்றுத்திறனாளிகள் இளைஞர் மன்றம், கலை அறக்கட்டளை, அகம் அறக்கட்டளை, யூ கேன் பவுண்டேஷன், MGLF, ஜெயின் அறக்கட்டளை, குரு கிருபா சிறப்பு பள்ளி, சிறப்பு குழந்தைகளின் பெற்றோர் நலச் சங்கம் மற்றும் இதர அறக்கட்டளைகள், சங்கங்கள் சார்பில் நடைபெற உள்ளது
நாள்26.6.2022 ஞாயிற்றுக்கிழமை,நேரம்காலை 9 மணி முதல் இடம்மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, பசுமலை, மதுரை விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி, மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம், 84a,விவேகானந்தா நகர் 60 அடி ரோடு, சர்வேயர் காலனி, மதுரை-625007 தொடர்புக்கு
தலைவர்_96004 50676,
செயலாளர்_94867 33891,
பொருளாளர்_95855 03003.

எஸ்.பூபதி,
தலைவர், மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம்-மதுரை
111.ஏ.பி.ஜே அப்துல் கலாம் தெரு, அருஞ்சுனை நகர், அவனியாபுரம், மதுரை-620012
செல்_9600450676