• Wed. Apr 24th, 2024

விக்கி- நயன்தாராவுக்கு நாளை திருமணம்

ByA.Tamilselvan

Jun 8, 2022

விக்னேஷ்சிவன் – நயன்தாரா திருமணம் நாளை நடைபெறுகிறது. இந்த திருமணத்தின் தொடக்க நிகழ்வாக நேற்று மாலை ஹல்தி விழா நடத்துள்ளது. சுமார் 100 பேர் அளவிலேயே விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்-விக்கிபோட்டாக்கள் இடம்பெற்ற தண்ணீர் பாட்டில்கள் கொடுக்கப்பட்டன. இதேபோல் மெஹெந்தி,சங்கீத் என ஒவ்வொன்றையும் வித்தியாசமாகக் கொண்டாட இருக்கிறார்களாம் விக்கி- நயன் ஜோடிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *