• Thu. Dec 12th, 2024

செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் கூடாது

ByA.Tamilselvan

Apr 11, 2023

கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கோடை காலம் தொடர்பாக விழிப்புணர்வு கையேடு வெளியிட்டுள்ளது.
கோடைகாலத்தில் கடும் வெப்பத்திலிருந்து பாதுகாத்து கொள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
வெளியிட்டுள்ள கேயேட்டில் செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல், புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும்””இயற்கையான பழங்கள் மற்றும் நீர், மோர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்”என கோடை காலம் தொடர்பாக விழிப்புணர்வு கையேட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.