• Sat. Apr 27th, 2024

A.Tamilselvan

  • Home
  • உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள்

உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள்

தமிழகத்தில் 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள்..ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய கூழ் வகைகள் வழங்க ஏற்பாடு25 உழவர் சந்தையில் தொன்மை சார் உணவகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிறுதானிய கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகள்…

வெடித்து சிதறிய செல்போன்.. பாக்கெட்டில் வைத்திருந்த நபருக்கு நேர்ந்த கதி

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கால்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த இளைஞரின் செல்போன் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரயில்வே ஒப்பந்த ஊழியரான ஹரிஸ் ரஹ்மான், கோழிக்கோடு அலுவலகத்திற்கு பணிக்கு சென்றுள்ளார். அப்போது, கால்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த அவரது மொபைல் போன் எதிர்பாராதவிதமாக திடீரென வெடித்தது.…

கர்நாடக தேர்தலில் முதல் ஆளாக வாக்களித்த பிரகாஷ் ராஜ்! வேண்டுகோள்

வகுப்புவாத அரசியலுக்கு எதிராக.. 40% ஊழல் சர்க்காருக்கு எதிராக நான் வாக்களித்துள்ளேன்; உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள்” என நடிகர் பிரகாஷ்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று காலை அவரது தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.இதனைத் தொடர்ந்து நடிகர்…

அண்ணாமலை மீது முதல்வர் ஸ்டாலின் வழக்கு..!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக சொத்து பட்டியல் என்ற பெயரில் எந்த ஆதாரமும் இன்றி அவதூறு தவறுகளை வெளியிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பில் குற்றச்சாட்டு…

அமைச்சரவை அதிரடி மாற்றம் …. யாருயாருக்கு என்ன துறை புதிய தகவல்

தமிழக அமைச்சரவையில் அதிரடியாக பல மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. துறை ரீதியாக மாற்றங்கள் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அமைச்சரவையில் அதிரடியாக மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன. .…

ஒடிசாவில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டு சுட்டுக்கொலை!

ஒடிசா காட்டில் பதுங்கி இருந்த 3 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். கலஹண்டி பகுதியில் அவர்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதைத் தொடர்ந்து அங்கு சென்று தேடுதலில் ஈடுபட்ட படையினரை பார்த்ததும் மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினர்…

நந்தினிக்கு தங்க பேனா பரிசு

பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு தங்கப்பேனா பரிசு வழக்கபோவதாக கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.ஒரு தச்சுத் தொழிலாளியின் மகள் மாநிலத் தேர்வில் உச்சம் தொட்டிருப்பது பெண்குலத்தின் பெருமை சொல்கிறது. எப்படிப் பாராட்டுவது?. அண்மையில் நான்பெற்ற தங்கப்…

அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா எனக்கு தெரியாது… அமைச்சர் துரைமுருகன்

அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிம் பேசுகையில் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்றே எனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.தமிழக அமைச்சரவையில் அதிரடியாக மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன. இதையடுத்து இன்று மதியம்…

சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு 23-ம் தேதி பயணம் “- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு 23ஆம் தேதி பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்., முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஜப்பான் நிறுவனத்துடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜப்பானின் மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா…

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை கைது செய்த அதிகாரி டிஸ்மிஸ்

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை போதைப்பொருள் வழக்கில் கைது செய்த அதிகாரி டிஸ்மிஸ்.பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது…