• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வெடித்து சிதறிய செல்போன்.. பாக்கெட்டில் வைத்திருந்த நபருக்கு நேர்ந்த கதி

ByA.Tamilselvan

May 10, 2023

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கால்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த இளைஞரின் செல்போன் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே ஒப்பந்த ஊழியரான ஹரிஸ் ரஹ்மான், கோழிக்கோடு அலுவலகத்திற்கு பணிக்கு சென்றுள்ளார். அப்போது, கால்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த அவரது மொபைல் போன் எதிர்பாராதவிதமாக திடீரென வெடித்தது. இதில், காயம் அடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.