• Sat. Mar 25th, 2023

A.Tamilselvan

  • Home
  • மனித சங்கிலி கடைசி எச்சரிக்கையாக இருக்கும்- திருமாவளவன்

மனித சங்கிலி கடைசி எச்சரிக்கையாக இருக்கும்- திருமாவளவன்

இன்று நடைபெறும் மனித சங்கிலிப்போராட்டம் வலதுசாரிகளுக்கு கடைசி எச்சரிக்கையாக இருக்கும் என திருமாவளவன் பேச்சு.பஞ்சமி நில மீட்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் நினைவு தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.பின்னர் செய்தியாளர்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில் …உத்தரபிரதேச…

1,771 புதிய பஸ்கள் வாங்க தமிழக அரசு முடிவு

தமிழகத்திற்கு புதிதாக 1,771 அரசு பஸ்களை வாங்க போக்குவரத்துத்துறை முடிவு செய்து அதற்கான ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டுள்ளது.தமிழகத்திற்கு புதிய பஸ்களை வாங்குவது தொடர்பாக ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது. இதில் மின்சார பஸ்களும் அடங்கும். அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ‘பிஎஸ்-4’…

வரும் 14-ம் தேதி தமிழக அமைச்சரவை கூடுகிறது

தமிழக அமைச்சரவை வரும் 14ம் தேதிமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபெறுகிறது.தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு கூடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது. சட்டசபை கூட்டம் வரும் 17-ம்…

சின்னத்திற்கு தடை…. டெல்லி ஐகோர்ட்டில் உத்தவ் தாக்கரே மனு

வில்-அம்பு சின்னத்திற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் உத்தவ்தாக்கரே மனு செய்துள்ளார்.மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி இரண்டாகப் பிரிந்துள்ள நிலையில் அந்தேரி கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 3-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஷிண்டே அணி தரப்பில் தேர்தல் ஆணையத்தில்…

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை

தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவில் 7 மணி தொடங்கி…

பிக்பாஸ் சீசன் 6ல் ஜி.பி.முத்துவை கதறவிடும் போட்டியாளர்கள்- வைரல் வீடியோ

பிக்பாஸ் சீசன் 6 துவங்கியுள்ள நிலையில் டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்துவை சகபோட்டியாளர்கள் வம்பிழுக்கும் வீடியோ வைரலாகிஉள்ளது.விஜய் டிவி-யில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சி நேற்று துவங்கியது. 100 நாட்கள் நடக்கும் இப்போட்டியில் அனைத்து கடினமான…

வெனிசூலாவில் நிலச்சரிவு 52 பேர் மாயம் 22பேரின் உடல்கள் மீட்பு

வெனிசூலாவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது மாயமான 52 பேரில் 22பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.வெனிசூலா தலைநகர் காரகாசில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆற்றில்…

மூன்று பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு

2022ம் ஆண்டிற்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2022ம் ஆண்டிற்கு…

முலாயம் சிங் யாதவ் மரணம் ..ராகுல் இரங்கல்

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம்சிங் யாதவ் காலமானதை முன்னிட்டு ராகுல்காந்தி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான முலயாம் சிங் யாதவ் இன்று காலை காலமானார்.இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உ.…

நடிகர் சத்தியராஜ் சிவகார்த்திகேயனுக்கு கொடுத்த பரிசு

‘ப்ரின்ஸ்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சத்தியராஜ்பேசும் போது சிவகார்த்திகேயனுக்கு அவரது ரசிகர்கள் கொடுக்க ஆசைப்படும் பரிசை கொடுத்துள்ளார்.இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘ப்ரின்ஸ்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த…