• Tue. Dec 10th, 2024

திராவிடம் ஒரு இனமே இல்லை- ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

ByA.Tamilselvan

Nov 16, 2022

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது திராவிடம் ஒரு இனமே இல்லை என பேசியுள்ளார்.
ஆங்கிலேயர் காலத்திற்கு பிறகும் திராவிட இனம் என ஆங்கிலேயர் குறிப்பிட்டதை பின்பற்றுவது தவறு என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இது பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர் குறிப்பிட்டது தவறு.விந்தியமலைக்கு தெற்கே இருப்பது பஞ்ச திராவிட பகுதி,வடபகுதி பஞ்ச ஆரியபகுதி என்பதே பண்டைய வரலாறு,வடபகுதியிலிருப்பவர் தெற்கே வ ருவதும் ,தெற்கிலிருப்பவர் வடபகுதிக்கு செல்வதும் நீண்டகாலமாக நடப்பதே என்றார் அவர்.