திராணி இருந்தால் என்னை கைது செய்யுங்கள்-அண்ணாமலை
திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும் என பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு. புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வட இந்திய நண்பர்களுக்கு எதிரான பிரிவினைவாதம், வெறுப்புப் பிரச்சாரத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று…
ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை
ஆன்லைன்ரம்மியால் பலர் தற்கொலை செய்துகொண்டநிலையில் சென்னை சேர்ந்த மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கே.கே.நகர், 14-வது செக்டார் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது45). நேற்று முன்தினம் மாலை வெளியே சென்ற சுரேஷ் பின்னர் வீடு திரும்பவில்லை.…
ஹேப்பி தமிழ்நாடு… ஹேப்பி தமிழ்நாடு – வடமாநிலதொழிலாளர்கள்
பிரபல ஜவுளிக்கடை அருகே விழிப்புணர்வு நிகழ்ச்சி கொரட்டூர் போலீஸ் நிலையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வடமாநிலத்தொழிலாளர்கள் ஹேப்பி தமிழ்நாடு… ஹேப்பி தமிழ்நாடுகுரல் எழுப்பினர்.இந்நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் வடமாநில தொழிலாளர்கள் பற்றி பரவி வரும்…
அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை – அண்ணாமலை மீது வழக்கு
பாஜக தலைவர் அண்ணாமலை வடமாநிலதொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறுபரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி வந்தது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு…
1000 இடங்களில் காய்ச்சல் முகாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ்காய்ச்சலை தடுக்க வரும் 10ம் தேதி காய்ச்சல் முகாம் நடைபெறும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் பரவி கொண்டிருக்கும் ‘எச்.3 என்-2’ வைரசால் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இந்த வைரஸ் காய்ச்சல் வந்தால் இருமல்,…
போலி டாக்டா் பட்டம் வழங்கிய வழங்கிய வழக்கில் ஹரீஷ் கைது
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டா் பட்டம் வழங்கிய வழங்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த ஹரீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தில் கடந்த வாரம் தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்கு அனுமதி பெறப்பட்டிருந்தது. இதில், இசையமைப்பாளர் தேவா, நடன இயக்குநர்…
வடமாநிலத்தொழிலாளர்கள் விவகாரம்- ஆளுநர் டூவிட்
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் தமிழ்நாடு ஆளுநர் டுவி்ட்டரில் பதிவுதமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம். தமிழக மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று…
சென்னை மெட்ரோவில் புது வகையான மோசடி.. ஏமாறாதீர்கள்…!!
சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதனை என்ற பெயரில் ஏமாற்று வேலைகள் நடப்பதாகவும், இந்த மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது காவல் துறை மூலம், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ நிர்வாகம்…
வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றதா ? டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்
தமிழகத்தில் வட மாநிலத்தவர் மீது தாக்குதல் நடைபெற்றதாக வதந்தி பரவிவரும் நிலையில் இது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு விளக்கமளித்துள்ளார்.இது குறித்து தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு கூறியதாவது: தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் என வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்கு…
வதந்திகளை பரப்புவர்கள் இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்..!முதல்வர் கண்டனம்
வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்புவர்கள் இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்..!முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.சமீபகாலமாக திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. வெவ்வேறு மாநிலங்களில் நடந்த சம்பவங்களை எல்லாம் திருப்பூரில் நடந்ததாக தொகுத்து தகவல்…