குளத்தின் உட்பகுதியில் மாசுகளை அகற்ற வேண்டும்…
ஸ்ரீவில்லிபுத்தூர் சர்க்கரை குளம் தெருவில் உள்ள புணரமைக்கப்பட்ட ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான குளத்தின் உட்பகுதியில் மாசுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பாக ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான சக்கரை குளம் தெருவில் உள்ள குளத்தை சமீபத்தில் ரூபாய்…
அவதிப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாதங் கோயில் பாலம்
ஆக்கிரமிப்பால் ஸ்ரீவில்லிபுத்தூர் மாதங் கோயில் பாலம் அவதிப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயிலிருந்து வெளியேறும் உபரிநீர் செல்லக்கூடிய பிரதான முக்கிய பாதையாக இருந்து வருவது மாதா கோயில் பாலம், இப்பாலம் பொதுப்பணித்துறையால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது இப்பாலத்தில்…
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இளையராஜா
மார்கழி மாத தொடக்கத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திவ்ய பாசுரம் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சியில் ஜீயர்கள், இளையராஜா பங்கேற்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர கொட்டகையில் மார்கழி மாத தொடக்கத்தை முன்னிட்டு, திவ்ய பாசுரம் இசை மற்றும் பரதநாட்டிய…