அயலக அணி சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின 72_ வது அகவை விழா
குமரிகிழக்கு மாவட்ட திமுக அயலக அணி சார்பில் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் 72 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட அமைப்பாளர் கவிஞர் மஸ்கட் மு.பசீர் தலைமையில் சினேகம் வீடற்றோர் இல்லத்தில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்வில்…
வீட்டுக்குள் புகுந்து பதுக்கிய காட்டு மிளாவை பிடித்த தீ அணைப்பு மற்றும் வனத்துறை பணியாளர்கள்
தமிழகத்தில் நிலப்பரப்பு குறைந்த மாவட்டங்களில் ஒன்று குமரி மாவட்டம். இந்த மாவட்டத்தில் நிலப்பரப்பு,ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில், வனத்தின் நிலப்பரப்பு மட்டும் 48 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் உள்ளது. குமரி மாவட்டத்தில் வனபரப்பில். யானை, சிறுத்தை,கரடி,புலி, மான்,மிளா, காட்டெருமை…
பொன்னாருக்கு நாவடக்கம் அவசியம் மேயர் மகேஷ் தி மு க சார்பில் கண்டனம்
நாகர்கோவிலில் மத்திய அரசை கண்டித்து தி மு க பொதுக்கூட்டம் நடைபெற்றது.பொன்னாரின் அநாகரிகமான பேச்சுக்கு மேயர் மகேஷ் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில். நாகர்கோவிலில் செம்மாங்குடி சாலையில் திமுக சார்பில் தமிழ் நாடு போராடும், தமிழ்…
சாலை விதிகளை மீறிய 9_டாரஸ் லாரிகள் மீது நடவடிக்கை
சாலை விதிகளை மீறிய 9_டாரஸ் லாரிகள் மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எடுத்த உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். இரா. ஸ்டாலின் IPS விபத்துகள் நடக்காமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.…
பகவதி அம்மன் கோயில் திருவிழா நிறைவு
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாநிறைவுற்றது. குமரியில் பகவதி வழிபாட்டு கோவில்களில் மிக முக்கியமான, கன்னியாகுமரி தேவி பகவதியம்மன் கோவில், மண்டைக்காடு பகவதியம்மன் கோவில். மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக்கொடை விழாவில் நேற்று இரவு முதல் விடிய…
பாகனின் தூக்கத்தை கலைக்க விரும்பாத யானை
குமரியில் யானை மீது துயில் கொண்ட பாகனின் தூக்கத்தை கலைக்க விரும்பாத யானை ஒரே இடத்தில் பல மணிநேரம் நின்றுகொண்டு இருந்தது. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே குடிபோதையில் யானையின் மேல் படுத்து உறங்கிய பாகன். சாலையோரம் நின்ற யானையால் பொதுமக்கள்,வாகன…
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேகம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 12வது ஆண்டு வருஷாபிஷேகம் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், கணபதி ஹோமம், நவகலச பூஜை நடைபெறும். காலை 10 மணிக்கு 16 வகையான…
பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் கோரிக்கை
குமரி மாவட்டத்தின் சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.2000 கோடி ஒதுக்குங்கள்: பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தில் தமிழக மக்களவை உறுப்பினர்களை பார்த்து ஒன்றிய கல்வி அமைச்சர். தமிழக மக்கள் கலாச்சாரம் இல்லாதவர்கள் என்று ஒருமையில் பேசியதை கண்டித்து…
கிறிஸ்தவ பாதிரியார் போல் நடித்த திருடனை பிடித்த கேரள காவல்துறை
கிறிஸ்தவ பாதிரியார் என அறிமுகம் செய்து நடித்து திருட்டில் ஈடுபட்ட திருடனை கேரள காவல்துறை பிடித்தனர். குமரி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் தனிமையில் வசிக்கும் ஏழை பெண்களிடம் போதகம் செய்வது போல் நாடகமாடி மிரட்டி பணம் நகைகளை திருடிய சென்று…
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கனமழை எச்சரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (11.03.2025) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையினை கருத்தில் கொண்டு உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படாத வண்ணம், மின்சாதனங்களை கவனமுடன் கையாளவும், மேலும் மழை…




