வாக்குபதிவை அதிகபடுத்துவதே எங்களின் ஒரே குறிக்கோள்-ஆட்சியர் அழகு மீனா…
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட உள்ள 1914 வாக்கு சாவடிகளில் உள்ள மின்னனு வாக்கு பெட்டிகளுக்கு வாக்கு எண்ணும் மையமான நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, மாவட்ட எஸ்.பி ஸ்டாலின்…
அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி கட்சிகள் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,
நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்னால். தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில். அ.தி.மு.க. தலைமையிலானதேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில்.தி.மு.க., அரசை கண்டித்துநடைபெற்ற கூட்டத்தில். தமிழகத்தில் போதை கலாச்சார பெருகி, இளைஞர்கள் போதைக்கு அடிமையான நிலையில். தமிழக…
கட்டுப்பாட்டை இழந்து வள்ளியாற்றில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து..,
கன்னியாகுமரி மாவட்டம் – தக்கலை அடுத்த, குமாரகோவில் விலக்கு உடுப்பி ஹோட்டல் அருகே தனியார் ஆம்னி பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தை மோதி தள்ளி, அருகில் உள்ள வள்ளியாற்றில் கவிழ்ந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த…
தேசிய பாதுகாப்பு படையின் அணிவகுப்பு..,
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில். தக்கலை உட்கோட்ட பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பை உணரும் வகையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னேற்பாடு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.இதன் ஒரு பகுதியாக,…
திரைப்பட இயக்குநர்பி.சி. அன்பழகன் பேட்டி..,
திரைப்பட இயக்குநரும்,அ.தி.மு.கா_ வின் தலைமைக்கழக நட்சத்திர பேச்சாளருமானபி.சி. அன்பழகன். கன்னியாகுமரியில் செய்தியாளர்கள் சந்திப்பில்.தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகம் உள்ள நிலையில். ஸ்டாலின் கத்திரிக்கோலை தூக்கிக் கொண்டு திறப்பு விழா நடத்த முடியாது. முதல்வரது படம், கருணாநிதி படங்கள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டு விட்டது.…
போதை இல்லாத வாழ்வை அமைத்துக் கொள்ளும் நல்வழிகுறும் படம்..,
தமிழகத்தின் தென்கோடி மாவட்டம் கன்னியாகுமரி. ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. தினம், தினம் மொழி, மாநிலம், கலாச்சாரம் என்ற பல்வேறு நிலை கொண்ட மக்கள் வரும் பகுதியில். காவல்துறை பாதுகாப்பு கண்காணிப்பு என்பதை கடந்து. பல்வேறு வகையான போதைப்பொருட்கள் குமரி மாவட்டத்திற்குள்…
பிரதமர் மோடியை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்..,
கன்னியாகுமரியில் ஒன்றிய அரசின் கொள்கைகளை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கன்னியாகுமரி திமுக செயலாளரும் நகராட்சி தலைவருமான குமரி ஸ்டீபன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில்…
குப்பையில் 5 பவுன் நகை, ஒப்படைத்த தூய்மை பணியாளர் குவியும் பாராட்டு..,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஜோதி தெரு பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த கல்பனா என்பவர் குப்பையில் கிடந்த 5 பவுன் தங்க நகையை கண்டுபிடித்தார். அதை தனக்காக வைத்துக் கொள்ளாமல் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் மற்றும்…
தேவாலயம் பங்கு தந்தையிடம் ஆசிபெற்று தேர்தல் வாக்குசேகரிப்பை தொடங்கிய த.வெ.க. வேட்பாளர்..,
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி த.வெ.க. வேட்பாளர் எஸ்.ஆர் மாதவன்.கன்னியாகுமரி தேவாலயம் பங்கு தந்தையிடம் ஆசிபெற்று தேர்தல் வாக்குசேகரிப்பை தொடங்கினார். கன்னியாகுமரியில் இருந்து முதல் பிரச்சாரத்தை தொடங்கிய தவெ.க.,வேட்பாளர், கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் முன்பிருந்து தவெக மாவட்ட செயலாளரும்,…
குழந்தை வரம் கிடைத்ததற்கு குமரியில் வித்தியாசமான தூக்கம் நேர்ச்சை..,
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் மீனபரணி தூக்கத் திருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. தமிழக கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், பத்தாவது நாள் நடைபெறும் தூக்க நேர்ச்சையில் குழந்தை பாக்கியம் மற்றும்…




