• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

திரைப்பட இயக்குநர்பி.சி. அன்பழகன் பேட்டி..,

திரைப்பட இயக்குநரும்,அ.தி.மு.கா_ வின் தலைமைக்கழக நட்சத்திர பேச்சாளருமான
பி.சி. அன்பழகன். கன்னியாகுமரியில் செய்தியாளர்கள் சந்திப்பில்.
தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகம் உள்ள நிலையில். ஸ்டாலின் கத்திரிக்கோலை தூக்கிக் கொண்டு திறப்பு விழா நடத்த முடியாது. முதல்வரது படம், கருணாநிதி படங்கள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டு விட்டது.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான். தேர்தலுக்கு பின் விஜயின் கட்சி காணாமல் போகும்.

தூத்துக்குடி மாணவியின் பாலியல் படுகொலை அதற்கு இரங்கல் தெரிவிக்க இரண்டு நாட்கள் கழித்து சென்ற கனிமொழியின் செயல் குறித்தும் அ.தி.மு.க., தலைமைக்கழக நட்சத்திர பேச்சாளர் பி.சி. அன்பழகன் கண்டனம் தெரிவித்தார்.